தமிழச்சி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்னைப் பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பிக்கொண்டிருக்கிறாள். எதற்கும் ஆதாரமற்று கண்டபடி உளறிக்கொண்டிருக்கும் அதை கண்டு கொள்ள வேண்டாம் என நினைத்தாலும் பிரசவகால ஹார்மோன் பிரச்சனைகளுடன் இதுவும் சேர்ந்து மன உளைச்சலை அதிகப்படுத்துகிறது. 1/9
Thirumbavum soldren Social media marketing is my bread & butter na sambathicha than enaku soru, Intha madhiri mental kaluku bayanthu na velai pakkama vida mudiyathu.
@PanimalarPs@ErKumares Inform ur partners and take a break from all SM for now Pani.. don’t take any tension at this point of time.. you are a fighter and you will come back strong 💪🏼
Relax & Take care..
தமிழச்சி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்னைப் பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பிக்கொண்டிருக்கிறாள். எதற்கும் ஆதாரமற்று கண்டபடி உளறிக்கொண்டிருக்கும் அதை கண்டு கொள்ள வேண்டாம் என நினைத்தாலும் பிரசவகால ஹார்மோன் பிரச்சனைகளுடன் இதுவும் சேர்ந்து மன உளைச்சலை அதிகப்படுத்துகிறது. 1/9
@ErKumares Na Twitter varathe illa but I’m a digital marketer enaku velaiye fb insta la than that’s my bread & butter. Inga vaanthu edukuratha anga vanthu followers or haters podum pothu it’s hurting
மிகச் சாதாரணமான குடும்பத்திலிருந்து வந்து என் சொந்த உழைப்பில், ஒழுக்கமாக வாழ்ந்து வருகிறேன். இதற்கெல்லாம் பதில் சொல்லத்தேவையில்லை என கடந்து போனால் இவளால் அத்தனை அசிங்கங்களும் இன்னும் இந்த பூமியைப் பார்க்காத ஒரு உயிர்மேல் விழுந்து கொண்டிருக்கிறது. 8/9
A vehicle to carry relief materials is arranged, Today evening, from Coimbatore Erode Tiruppur Salem to Chennai.
Anyone on the way or nearby places/towns/Salem district who wants to contribute materials please ping .@Sollakudatham or .@manidharma 📞 7200069979
The transport is covered by them but show your love, please help fill the vehicles 🫡🙏🏾
❤️❤️
#ChennaiFloodRelief 🙏🏾🙏🏾