Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
From ruling the screen to winning the hearts of the people congratulations to Vijay sir on your first election victory. This is just the beginning.🔥🔥🔥🔥
விஜய் கட்சி ஆரம்பிக்க மாட்டாருன்னு பரப்புனாங்க..
தவெக கட்சி ஆரம்பிச்சவுடனே, அவங்களோட போயிடுவாரு.. இவங்களோட போயிடுவாருன்னு பரப்புனாங்க..
திமுக பாஜக எதிரிகள்ன்னு அறிவிச்சவுடனே, அவரு அவங்களை விமர்சிக்க மாட்டாருன்னு பரப்புனாங்க..
விமர்சனம் செய்ய ஆரம்பித்தவுடனே, வீட்டைவிட்டு வெளியே வரமாட்டாருன்னு பரப்புனாங்க..
வெளியேவந்து மக்களிடம் பரப்புரை செய்ய ஆரம்பிச்சு.. மக்களிடம் பிரமாண்ட ஆதரவு வந்தவுடனே, கரூர் துயரச் சம்பவத்தை காரணம் காட்டி தவெக முடங்கிவிட்டதுன்னு பரப்புனாங்க..
கரூர் துயரச் சம்பவ வழக்கு விசாரணையை காரணம் காட்டி, தவெக தேர்தலில் போட்டியிடாதுன்னு பரப்புனாங்க..
இப்போ 234 தொகுதிக்கும் ஒரே பொதுச்சின்னமாக விசில் சின்னம் அறிவிக்கப்பட்டு.. தவெக தனது வெற்றிக்கான படிக்கட்டுகளை மெல்ல மெல்ல கட்டி அதனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.. 🙌
# பல்வேறு தடைகள் வந்தபோதிலும், தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்கிட.. துவண்டுவிடாமல் தொடர்ந்து செயல்படும் தமிழகவெற்றிக்கழகம் வெற்றி பெற நல்வாழ்த்துகள் 👏
#தவெக #தமிழகவெற்றிக்கழகம் #நமதுசின்னம்விசில் #VoteForWhistle #WhistlePodu #விசில்போடு #TVKForTN