#BREAKING | கோயில் நிதியில் கல்லூரிகள் தொடங்குவதற்கான முந்தைய திமுக அரசின் உத்தரவுகளை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் சென்னை கொளத்தூரிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிதியில் திருச்செங்கோட்டிலும், பழனி தண்டாயுதபாணி கோயில் நிதியில் ஒட்டன்சத்திரத்திலும், திருச்செந்தூர் முருகன் சார்பில் விளாத்திகுளத்திலும் கல்லூரிகள் கட்ட முந்தைய திமுக அரசில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது
இதில், கொளத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் கல்லூரிகள் தொடங்கி மூன்று பேட்ச் மாணவர்கள் படிப்பை முடித்து விட்டதாக அரசுத் தரப்பில் நீதிமன்ற���்தில் தெரிவிப்பு
#SunNews | #TNHRCE | #DMK | #MadrasHC
“100 CRORE” DEFAMATION CASES FILED BY DMK MP MR.WILSON (@PWilsonDMK) AGAINST NDTV & INDIA TODAY ANCHORS
இந்த விவகாரம் தொடர்பாக India Today-ன் Ms.அக்ஷிதா நந்தகோபால் மற்றும் NDTV-யின் Mr.சிவ் அரூர் மீது திமுக (@arivalayam) மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கை குறித்து, AranSei-க்கு (@aransei) அளித்த எனது பேட்டியில் விரிவாகப் பேசினேன்.
ஊடகச் சுதந்திரம் அவ��ியம்; அதே நேரத்தில் ஊடகப் பொறுப்பும் அவசியம்.
Watch the full video by clicking the YouTube Link : https://t.co/1tcijRxfD0
Several Christian dignitaries called on me at my residence today and expressed their appreciation for the efforts being undertaken by the DMK in opposing the #FCRA Amendment Bill.
கிறித்துவ சமயப் பெரியோர்கள் பலர் இன்று எனது இல்லத்தில் என்னைச் சந்தித்து, #FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தி.மு.க. மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் தங்களது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தனர்.
🚫Since when did Tamil Nadu become the capital of India?
🚫Why are India Today and a few other national channels camping in Chennai and covering Vijay’s news 24×7?
🚫Why is Madam Akshita leading the show and cracking “breaking news” on "Vijay" alone every single day?
🚫Why was she given the responsibility to host India Today Tamil despite her poor Tamil?
Trolls are abusers. They are everywhere.
Akshita is calling those who question her biased journalism as “trolls”..
once again playing the victim card.
Not just women… every social media activist faces trolls every day. It has become the new normal.
Check our comment box if you want.
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் பட்டா அவமானம்,
காவிரி தண்ணீர் கொண்டு வர முடியாத விஜயின் கையாலாகாத தனம் ,
பட்ஜெட் தாக்கல் என சமாளிக்க முடியாத கையாளாகத தவெக அரசு
இன்றைக்கு வேறு ஒரு Narrative எடுத்து Divert Politics செய்து கொண்டிருக்கிறது.