BSNL launches New Plan 9500GB data and free OTT
#Bsnl#RechargePlan#bsnl4g byhttps://trendingtechupdate.com/bsnl-launches-new-plan-9500gb-data-and-free-ott/
Chandrayaan-3 Mission:
'India🇮🇳,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3
Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.
Congratulations, India🇮🇳!
#Chandrayaan_3#Ch3
நாடு முழுவதும் நான்கு சக்கர பயணியர் வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து, முன் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் நபருக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் ஏர்பேக் வசதி ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நவ. 25 முதல் டிச. 23 வரை பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தவர் தாமாக முன்வந்து கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும்.
தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள்
#CoronavirusStrain#CoronaVaccine
மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பின்படி, தமிழகத்தில் ஊரடங்கு நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற இடங்களில் சில தளர்வுகள் உடன் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
#Unlock
@TNGOVDIPR