மனிதநேயத்தின் அடையாளமாகத் திகழ்ந்து, அகிம்சை எனும் ஆயுதத்தால் உலகையே வெல்ல முடியும் என்று நிரூபித்த மகான், தேசத்தந்தை, அண்ணல் காந்தியடிகள் அவர்களின் நினைவுதினமான தியாகிகள் தினத்தில் அவரின் தியாகங்களை நினைவுகூர்ந்து, போற்றி வணங்குகின்றேன்.
#MahatmaGandhi@EPSTamilNadu@AIADMKOfficial
”மக்கள் பிரச்னையை பேசிட வாய்ப்பு கொடு, வாய்ப்பு கொடு”...
விவசாயிகள் பிரச்சனையை பேச வாய்ப்பு கொடு...
விவசாயிகளின் முக்கிய பிரச்சனை குறித்து பேச முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டது சர்வாதிகார போக்கு.
5 லட்சம் கறிக்கோழி விவசாயிகள் தற்போது பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
கறிக்கோழி வாங்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக திமுக அரசு செயல்படுகிறது.
விவசாயிகள் பிரச்சனை குறித்து பேரவையில் பேச அனுமதி மறுத்த நிலையில் நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#DMKFailsTN
சிக்குன்குனியா காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல மக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதை தடுக்க தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் பேசுவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை வீழ்த்தி, அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
தமிழ்நாட்டில் S.I.R கணக்கீட்டுப் பணிகள் முடிவுற்று,
90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பெரும்பாலான போலி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள்,
ஆரம்பம் முதலே எதற்கு இந்த S.I.R தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது.
எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அந்த கனவு மண்ணோடு மண்ணாக போனது.
S.I.R ஐக் கண்டு திமுக பதறியதன், அலறியதன் காரணம் இதுதானோ!
தன்னம்பிக்கை, தளராத முயற்சி மற்றும் மன உறுதியோடு கனவுகளைத் துரத்தி, இலக்குகளை அடைந்து, "திறமைக்கு வானமே எல்லை" என நிரூபித்து, இந்தச் சமூகத்திற்கு ஒரு பெரிய உத்வேகமாகத் திகழும் மாற்றுத்திறனாளிகளை அரவணைத்துப் போற்றுவோம்!
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எனது உலக மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL