#WATCH | கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தின் நிர்வாகத்தை கைப்பற்ற தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
பாதுகாப்பு வழங்க வேண்டும் என தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை
#SunNews | #TVK | #Congress | #Funds
#WATCH | தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சித்ராதேவிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், போதிய பொருளாதார வசதி இல்லை என்பதால் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கட்டணம் என்பது செலுத்த முடியாததால் படிக்க முடியாமல் பரிதவித்து வருகிறார்.
தன்னுடைய மருத்துவர் கனவினை நினைவாக்க தமிழக முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும் என்று அம்மாணவி கோரிக்கை.
#SunNews | #Thoothukudi | #NEET
#BREAKING | வெளிப்படையான நிர்வாகம் எனக் கூறி வரும் தவெக அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) நீர்த்துப் போகச் செய்யும் வகையில் புதிய நடவடிக்கை!
#SunNews | #RTIAct | #சட்டம்ஒழுங்கு | #TVKVijay
#WATCH | “முன்னாள் எம்.எல்.ஏ. தான் வேட்பாளர் என்றே தெரியாமல் சாலை போடவில்லை, குடிநீர் வசதி இல்லை, இதற்கு முன்பு உள்ள எம்.எல்.ஏ. என்ன செய்தார் என்று கேட்கிறார் ஆதவ் அர்ஜுனா”
-தமிழிசை சௌந்தரராஜன், பாஜக
#SunNews | #TVK | #BJP | #ByElection
த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை.
இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல.
#மின்வெட்டு#PowerCut
#அரசியல்POST | "உங்களின் கோழைத்தனமான கரூர் ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ திமுகவோ முயலவில்லை.”
- மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #DMK | #TVK | #TVKVijay | #MKStalin
(Borrowed from Instagram).
This kind of impatience is senseless.
If a large vehicle is trying to reverse, please give it sufficient space and time, to complete its manoeuver.
#roadsafety