ஊர் சல்லி பயலுகளோட சேர்ந்து கண்ட கண்ட படத்தை பார்த்துட்டு வந்து…..
கோழி ��ொத்துற மாதிரி ரெண்டு கொத்து கொத்துனா, பொறந்துருமா புள்ள உனக்கு
என்ன படம் இது?
ஏண்டா.. மணியா தேர்தலுக்கு முன்னால இது சினிமா கூட்டம், கொள்கையற்ற கூட்டம் அது இதுன்னு கத்திட்டு இருந்த இப்ப அமைச்சர் பதவி கொடுத்த உடனே முதுகு தேய்க்க ஆரம்பிச்சுட்ட..
அட நாங்க எப்பவும் அப்படிதாங்கண்ணா...
சீனா காரன் வேற லெவல்.👌🏻💐
தமிழ்நாடு அரசு சென்னை மக்களுக்கு வீட்டுக்கு நாலு வாங்கி கொடுத்தா ���ழை காலத்துல கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க ப்ரோ.😜😂
@TVKVijayHQ
முக. ஸ்டாலின் சிறந்த முதல்வர் என
CJP leader அபிஜித் தீப்கே.
இந்திய PM-களில் சிறந்தவர் என்ற கேள்விக்கு 'ஜவஹர்லால் நேரு' என்றும்
சிறந்த CM யார் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்பிவால், பினராயி விஜயன் ஆகியோரை குறிப்பிட்டார்..
மாநில வளர்ச்சிக்கு முக. ஸ்டாலினையும், பள்ளி & கல்வித்துறைக்கு கெஜ்ரிவாலும் சிறப்பாக பங்களித்ததாக அவர் கூறினார்...🔥
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🖤❤️