@pradeeponelife Anna wat a movie 🎥 A sure shot blockbuster. I don't believe in Big film and Short film Trauma. A film becomes big when it reaches the audience in a larger way And #LoveToday Reached audience extraordinary 🎉A sure shot blockbuster 🔥 Loved the movie throughout 🤩
பேருந்தில் கட்டணமில்லா பயணம்
"பள்ளி சீருடையில் வரும் மாணவர்களுக்கு அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம். இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரை கட்டணமில்லாமல் பயணிக்கலாம். அரசு கல்லூரி மாணவர்கள் அடையாள அட்டையை ��ாண்பித்து பயணிக்கலாம்"
- அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு
#school #bus #minister #thamizhanparthiban #thanthitv
Hi! @TANGEDCO_Offcl for the Past 2weeks we are facing power cut issues frequently particularly at the night time that too in summer can't tolerate...
Location: Kovilambakkam
Pls take action and resolve the issue 😐🙏
PS:(Time is 10:20 there's no power for last 1hr)
காலை 7 மணிக்கு எழுந்து, 9 மணிக்கு office போய்,
மாலை 9 மணிக்கு வீடு திரும்பி…
கிடைக்கும் நேரத்துல reels, YouTube பாத்துட்டு தூங்குற சமூகம் அதிகமா இருக்கு.
அதனால்தான் இப்போ performance வேணாம், development வேண்டாம், மாநில சுயற்ச்சிக்கு சண்டை போட வேண்டாம்!
influencer reels போதும்,
victim card பண்ணா போதும்…
Bigg Boss style politics !
அண்ணாவின் முழக்கத்துக்கு தடை!
🔹இந்தி திணிப்புக்கு எதிரான வசனங்கள் நீக்கம்!
🔹52 இடங்களில் mute
🔹27 இடங்களில் வசனங்கள் திருத்தம்
பல தணிக்கைகளுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகிய #பராசக்தி_தீ_பரவட்டும்!