5G தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் உலக அளவில் இந்தியர்கள் இரண்டாம் இடத்தில்!
40 கோடி இந்தியர்கள் இப்போது 5G தொழில்நுட்பத்திற்கு மாறிவிட்டனர்.
நரேந்திர மோடி அவர்களின் புதிய இந்தியா உலகுக்கே வழிகாட்டுகிறது.
23ஆம் தேதி முதல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியும் தேர்தல் பணிகள் வேகம் எடுக்கும். இம்முறை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்
- பியூஸ் கோயல்
மகாராஷ்டிரா மாநிலம் உள்ளாட்சித் தேர்தலில�� காங்கிரஸ் படுதோல்வி.
இந்தத் தோல்வி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி பேரத்தை மேலும் கடினமாக்கியுள்ளது.
அரசியல் வானில் காங்கிரஸ் கட்சியின் அஸ்தமனம் துவங்கிவிட்டது.
ஏ ஆர் ரகுமானுக்கு திரையுலகில் சான்ஸ் கிடைத்தது அவரது திறமையினால். கடந்த சில வருடங்களாக ரகுமானுக்கு சான்ஸ் கிடைக்காதது அவரது மதத்தின் காரணமாக என்று ரகுமான் கூறுவது மிகவும் கேவலம���ன சிந்தனை.
ரகுமானின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பிரதமர் திரு. @narendramodi -யின் அம்ரித்பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், தாம்பரம் ரயில் நிலையம் உலகத் தரத்திற்கு இணையாக நவீனமயமாகிறது! இது வெறும் மேம்பாடு அல்ல, இது புதிய இந்தியாவுக்கான ஒரு அடையாளம��!
தமிழகத்தில் தேஜகூ கிளைமாக்ஸ் நோக்கி நகர்கிறது. இறுதிக்கட்ட கூட்டணி கட்சிகளை இணைப்பது & அவர்களுக்கு எவ்வளவு த���குதிகள் வழங்குவது போன்ற முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக NDAவின் தமிழக தலைவர் EPS அவர்கள் அரசியல் சாணக்கியர் அமித்ஷா அவர்களை சந்திக்க டெல்லி விரைந்துள்ளனர்.
1/
பெருமைமிகு புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவது மன்னராக தனது ஆறு வயதில் முடி சூடி, இளம் வயதிலேயே தன் நிர்வாக திறமையால் அனைவரின் ப��ருவங்களை உயரச் செய்தவர். தனது 20 ஆண்டுகால ஆட்சியில் ஆகச் சிறந்த பல்வேறு மக்கள் பணிகளை செய்தவர். புதுக்கோட்டை தனி மாவட்ட அந்தஸ்து பெற்றுத் தந்ததில் மிக முக்கிய பங்காற்றியவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கு தேவையான இடத்தை அன்பளிப்பாக வழங்கிய, மன்னர் ஸ்ரீ பிரகதாம்ப தாச ராஜா ஸ்ரீ ராஜகோபால தொண்டைமான் பகதூர் அவர்களின் நினைவு தினத்தில் அவர் புகழைப் போற்றி மரியாதை செய்கிறேன்.
மக்கள் மனதில் மன்னராக நிரந்தர சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மக்கள் தலைவர்,
இன்று தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் விடியா ஆட்சி செய்யும் திமுகவை தொடர் தோல்விகளால் அலறவிட்டவர்.
நேற்று, இன்று, நாளை என���று, என்றுமே மக்களின் மனதில் இதயக்கனியாக இருப்பவர் வள்ளல், பாரத ரத்னா Dr. எம் ஜி ராமச்சந்திரன்
மக்கள் தலைவர், புரட்சித்தலைவர், பாரத ரத்னா Dr. எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்.
உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது @arivalayam அரசு!
“போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என உருகி உருகி காணொளி வெளியிட்ட முதல்வர் திரு. @mkstalin அவர்களின் ஆட்சியில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சுமார் ரூ. 518 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை களைக��்டியிருப்பது சுவாரஸ்யமான நகை முரண். திமுக ஆட்சிக்கு ��ந்ததிலிருந்து சாராய வாடை இல்லாத கொண்டாட்டங்களே இல்லை என்று கூறுமளவிற்குப் பண்டிகை நேரங்களில் சாராய விற்பனையைப் பல மடங்குகளாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது இந்த டாஸ்மாக் மாடல் அரசு.
அதிலும், குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு ரூ. 3000 கொடுக்கிறோம் என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துவிட்டு, அந்தப் பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ள திமுக அரசின் அறிவாற்றலைப் பார்க்கையில், இதற்க��ப் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என்ற நகைச்சுவை வசனம் தான் நினைவிற்கு வருகிறது. பொங்கலுக்குக் கொடுத்த ரூபாய் நோட்டில் உள்ள எண்ணும், டாஸ்மாக்கில் வசூலாகியுள்ள நோட்டில் உள்ள எண்ணும் ஒத்துப்போகிறது என்று செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்களின் மகிழ்ச்சியை விட, மக்களின் மன நிம்மதியை விட, போதையால் சமூகத்தில் நிகழும் அசம்பாவிதங்களைத் தடுப்பதை விட டாஸ்மாக் வருமானத்தைப் பெரிதாகப் பார்க்கும் ஒரு அரசு, இனியொரு முறை த��்பித்தவறி கூட தமிழகத்தை ஆளக் கூடாது!
சொன்னீங்களே செஞ்சீங்களா - 36
ஒவ்வொரு மாதமும் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டு, ஊடகங்களைச் சந்தித்து REPORT CARD வழங்குவேன் என்று தேர்தல் வாக்குறுதி எண் 491-ல் சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் திரு. @mkstalin அவர்களே?
அடுத்த தேர்தலுக்கான வாக்குறுதிகளைத் தயார் செய்ய ��ுழு அமைப்பதில் தொடங்கி செயலி வெளியிடுவது வரை விளம்பர நாடகங்கள் நடத்த நேரமிருக்கும் தங்களுக்கு நிறைவேற்றிய வாக்குறுதிகளையும் மாதந்தோறும் சாதனை அறிக்கையைய��ம் வெளியிட நேரமில்லையா? ஆமாம், தாங்கள் காற்றில் பறக்கவிட்ட வாக்குறுதிகளையெல்லாம் கண்டுபிடிக்கவே தனி ஆணையம் அமைக்க வேண்டியிருக்கும் நிலையில் எங்கிருந்து மாதமாதம் சாதனை அறிக்கையை வெளியிட முடியும்?
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் முதல்வரே! வாக்குறுதிகளை மறந்து வஞ்சகம் செய்த @arivalayam அரசைத் தமிழக மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்!
#சொன்னீங்களே_செஞ்சீங்களா