புதுச்சேரியில் ஆன்மீகப் பாரம்பரியத்தையும் நீர் வளத்தையும் பாதுகாக்கும் வகையில், காட்டேரிக்குப்பத்தில் புதுப்பிக்கப்பட்ட மாரியம்மன் கோவில் குளத்தை புதுச்சேரி ஆளுநர் திரு. @LGov_Puducherry அவர்கள் திறந��து வைத்தார். இந்தச் சிறப்புமிக்க விழாவிற்கு, உள்துறை அமைச்சர் திரு. @ANamassivayam அவர்கள் தலைமை தாங்கினார்.