அறிவிப்பு:
சமூகவிரோதிகள் ஊடுருவல் பற்றி
முன்கூட்டியே தெரிந்தும் காவல்துறையிடம் தெரிவிக்காதது சட்டப்படி குற்றமாகும். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையினர் இன்று பகல் 12:45 மணியளவில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு வழங்கவுள்ளனர்
தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை
நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே , நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
#SterliteProtest
The gunning down by the police of 9 people in the #SterliteProtest in Tamil Nadu, is a brutal example of state sponsored terrorism. These citizens were murdered for protesting against injustice. My thoughts & prayers are with the families of these martyrs and the injured.
Karnataka elections Watching ..watching .. the game BJP. Inspite of obscene money power.. muscle power.. big lies.. is short of half way mark.. fails to take power on their own .Two parties have come together.. claiming majority .. BuT wait dear citizens. The drama unfolds NOW
1. BJP approaches Governor claiming largest party ..2. He gives time to prove ( read as ..time to poach n buy) ...3. Chanakya arrives to poach ...4. Paid media on the toes to celebrate his talent ...5. Finally we the citizens reduced to watch the match of horse trading