நாம் பெற்ற இயற்கை வளத்தை உள்ளபடியே பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பணியை செய்திடுவோம் என உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாளான இன்று உறுதியேற்போம்.இயற்கை வளம் மீது தனிக்கவனமும்,அக்கறையும் கொண்ட மாண்புமிகு முதல்வர் அவர்களின் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாய் இருப்போம்.