20 ஆண்டுகால தீண்டாமைக்கு முடிவு.. இத்தனை ஆண்டுகளாக பேருந்தே செல்லாத ஊருக்கு அரசுப் பேருந்து சேவையை தொடங்கி வைத்து பயணம் செய்த அமைச்சர்கள்!
#CMJosephVijay
தீண்டாமையை உடைத்த பேருந்து! 🔥
சாதிய பாகுபாடு காரணமாக 20 ஆண்டுகளாக ஊருக்குள் செல்லாத பேருந்து...
இன்று அதே ஊருக்குள் பேருந்து சேவை தொடங்கப்பட்டு, அமைச்சர்கள் மக்களுடன் ஒன்றாகப் பயணித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 3-க்கு உட்பட்ட கூத்தம்பாளையம் பிரிவு, ஜே.பி. நகர் பிரதான சாலையில் நீண்ட நாட்களாக இருந்த பெரிய குழி காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இப்பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தற்போது அந்த பெரிய குழி முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாதுகாப்பாகச் சாலையைப் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
என்றும் மக்கள் பணியில்,
V. சத்தியபாமா, எம்.எல்.ஏ.
திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
#CMJosephVijay
ஆன்லைன் மூலம் தவெகவில் இணைந்து தீய சக்தி எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து அரசு மீது பொய் குற்றச்சாட்டு வைத்த ஞான சௌந்தரியை கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை🔥👌🏻
கட்சியையே ஆட்சி அதிகாரப் பசிக்காக அடகு வைத்து, கைகளாலும் கால்களாலும் நடந்து தவழ்ந்து, பதவியை ருசித்தவர்கள், மனசாட்சி உள்ள மக்களாட்சிக்குப் பாடம் எடுப்பது, ‘சாத்தான் சத்தியம் பேசுவது போல’ இருக்கிறது.
மக்கள் தீர்ப்பை ஏற்க இயலாமல், இரவோடு இரவாக இருட்டிலே மறைந்து மறைந்து பதுங்கிப் பதுங்கிச் சென்று பேசி, திருட்டுத்தனமாக ஆட்சி அமைக்க முயன்று தோற்றவர்கள், தூய அரசியல் பற்றிப் பேசுவது ‘குற்றவாளியே தீர்ப்பு எழுதுவது போல’ இருக்கிறது.
சத்தியவான் இடர்பாடி ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் சம்பவத்தை மறந்துவிடுமா தமிழகம்? அப்படி இருக்கையில், எந்தக் குற்றம் என்றாலும் உடனடி நடவடிக்கையைத் துரிதப்படுத்தும், மக்கள் விரும்பும் ஆட்சி மீது களங்கம் சுமத்துவது, ‘ரத்தக் கறை படிந்த பற்களை மறைக்க முடியாமல் மறைத்துக்கொண்டு சிரிப்பது போல’ இருக்கிறது.
திரும்பத் திரும்பச் சொல்கிறோம். தீர்ந்துபோன சக்தி திருந்தும் வரையிலும் சொல்லுவோம். சினிமா வெற்றி பற்றியோ, சினிமா வெளிச்சம் பற்றியோ, சினிமா புகழ் பற்றியோ இழிவாகப் பேசும்போது, புரட்சித் தலைவரையும் ஜெயலலிதா அம்மையாரையும் தீர்ந்துபோன சக்தி வேண்டுமென்றே இழிவுபடுத்துவது போலத்தான் இருக்கிறது. அதில் மாற்றமே இல்லை. இது, எம்.ஜி.ஆரின் அப்பழுக்கற்ற தொண்டர்களே ஆழமாக உணர்ந்த ஒன்று. இடர்பாடிக்குப் புரியும் வகையில், பழமொழியாகச் சொல்ல வேண்டும் எனில் இது, ‘மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போல’ இருக்கிறது.
லஞ்சமற்ற, ஊழலற்ற, நேரடியாக மக்களுடன் மக்களாகக் களமிறங்கிக் களமாடும், மக்கள் விரும்பும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரை, விஷக் காளான்கள் எல்லாம் விமர்சிப்பதை மக்கள் கவனித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்குத் தக்க பதிலடியைச் சரியான தருணத்தில் தமிழக மக்களே தருவார்கள் என்பதை இடர்பாடி என்றும் மறந்துவிட வேண்டாம்.
🔴இந்த மாதிரி ஆய்வுகள் மூலம் தான் பாடநூல் கழகம் எவ்வளவு மோசமாக இருந்திருக்கிறது என்பது வெளியில் தெரிகிறது.
அண்ணன் லயோலா மணி அவர்களுக்கு பெரும் பொறுப்பு இருக்கு..
நேற்று ஆய்வு – இன்று தீர்வு 👍🏻
மாணவர் விடுதியில் முதலமைச்சர் திரு விஜய் அவர்கள் ஆய்வைத் தொடர்ந்து, இன்று உடனடி தீர்வு.
✅ தரமான உணவு வழங்க புதிய உணவுப் பட்டியல்
✅ நிறுத்தப்பட்டிருந்த இட்லி, சப்பாத்தி மீண்டும் வழங்க உத்தரவு
✅ வாலிபால் மைதானம் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
✅ இரவு 12 மணி வரை விடுதிக்குள் நுழைய அனுமதி
✅ உணவுத் தரத்தை உறுதி செய்ய கண்காணிப்புக் குழு அமைப்பு
தளபதி🔥
❤️💛❤️
Constructive discussions last evening with Consuls General over dinner. We spoke about where Tamil Nadu is headed next, not just where we already lead.
Semiconductors, green hydrogen, medical devices, GCCs, the sectors that will decide the next decade, not just this one.
We exchanged perspectives on strengthening partnerships between Tamil Nadu and their respective countries across advanced manufacturing, semiconductors, electronics, clean energy, aerospace & defence, medical devices, and Global Capability Centres.
As we shape Tamil Nadu's Industrial Policy 2027, such dialogues are invaluable. Tamil Nadu remains committed to being a reliable partner for global investors as we advance towards our vision of becoming a $1.5 trillion economy by 2036.
நேற்று மாலை பல்வேறு நாடுகளின் துணைத் தூதர்களுடன் (Consuls General) இரவு விருந்தின்போது பயனுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றது.
தமிழ்நாடு இன்று முன்னிலை வகிக்கும் துறைகள் மட்டுமல்லாமல், அடுத்த கட்ட வளர்ச்சியை வழிநடத்தும் துறைகள் குறித்தும் விரிவாக கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம். குறிப்பாக, குறைக்கடத்திகள் , பசுமை ஹைட்ரஜன் , மருத்துவ உபகரணங்கள் , உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட அடுத்த பத்தாண்டுகளின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் முக்கிய துறைகள் குறித்து விவாதித்தோம்.
மேம்பட்ட உற்பத்தி, குறைக்கடத்திகள், மின்னணுவியல், தூய்மையான எரிசக்தி, விண்வெளி & பாதுகாப்புத் தொழில்நுட்பம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாட்டிற்கும் அவரவர் நாடுகளுக்கும் இடையேயான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.
தமிழ்நாட்டின் தொழில் கொள்கை 2027-ஐ வடிவமைத்து வரும் இந்த தருணத்தில், இத்தகைய ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. 2036 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கமாகக் கொண்டு முன்னேறும் தமிழ்நாடு, உலக முதலீட்டாளர்களுக்கு நம்பகமான மற்றும் விருப்பமான முதலீட்டு இலக்காக தொடர்ந்து திகழும்.
இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர்களின் எதிர்காலம், மக்களின் ஒற்றை நம்பிக்கை நாயகர், நம் ஜனநாயகர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை நேரில் சந்தித்து, அவரது அன்பான வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றேன்.!
@TVKVijayHQ