நாங்க என்றும் தளபதிகாக #தளபதி விஜய் என்றும் மக்களுக்காக அண்ணனுக்காக மக்களுக்கு நல்லத மட்டுமே பண்ணுவோம் சுரண்டை தலைமை ஒன்றிய இளைஞரணி #தளபதி விஜய் மக்கள் இயக்கம்
#விஜய் அண்ணன் அன்புக்கிணங்க மாநில பொறுப்பாளர் @BussyAnand அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்கள் தலைவர் கல்விக்கண் திறந்த காமராஜர் ஐயா அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு சுரண்டை #தளபதி விஜய் மக்கள் இயக்க சார்பாக அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
தனித்துயர்ந்த
குன்றுகள் தோறும்
வீற்றிருக்கும்
தமிழ்நிலக் கடவுள்;
உலகெங்கும் வாழும்
தமிழர்களின்
தனிப்பெரும் கடவுள்
முருகப் பெருமானைப்
போற்றுவோம்!
அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!