Never smoked, Never drunk, No partying, No weed, No big friends group… People may call this as a boring lifestyle, but it’s actually the best way to live life ❤️
@DfanVino@dhanushkraja@CMOTamilnadu rajini fans vote padhi SIR la poirkum epdiyum,Surya fans vote oru 4 vote,AK fans vote may be half the part andha Pakkam sayum.idhula endha badhipum TVK ku ila,epdiyum politics vandha either DMK pakam ponum Ilana BJP pakam ponum TVK va jeika.rendula edhu panalum TVK Ku advantage
இயற்கையின் அருள் எப்போதும் மக்களின் நலனுக்கே துணை நிற்கிறது.
கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்து, டெல்டா விவசாயிகளின் பாசனத் தேவைகள் பூர்த்தியாகும் சூழல் உருவாகியுள்ளது.
எத்தனை இடையூறுகளும், எத்தனை தடைகளும் வந்தாலும், மக்களின் நலனையே சிந்திக்கும் நம் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்ணன் அவர்களின் நல்ல மனதிற்கு இயற்கையே துணை நிற்கிறது. மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு நல்ல முயற்சிக்கும் இயற்கையின் ஆசீர்வாதம் என்றும் இருப்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.
இதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை, சம்பா சாகுபடிகள் செழித்து வளர்ந்து, விவசாயிகளின் இல்லங்களில் வளமும் மகிழ்ச்சியும் பெருக இறைவனை மனமார வேண்டுகிறேன்.
"நல்ல மனமும், மக்கள் நல எண்ணமும் இருக்கும் இடத்தில் இயற்கையும் துணையாக நிற்கும்."
El Nino நிகழ்வு தொடர்பாக பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவில் என்னை உறுப்பினராக நியமித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பொறுப்பை மிகுந்த பணிவுடனும், பொறுப்புணர்வுடனும் ஏற்று, அறிவியல் அடிப்படையிலான ஆலோசனைகள் மூலம் தமிழ்நாட்டின் பேரிடர் மேலாண்மை மற்றும் பொதுமக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.
இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள்.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற முழக்கம், நம் தமிழ்நாட்டு மண்ணின் உயிர் முழக்கம். எங்கள் தமிழ் மண்ணில் தமிழை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருநாளும் ஏற்க மாட்டோம். மாநிலப் பாடலுக்கு மரியாதை தரப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது அப்படியே மடைமாற்றி, தமிழகத்தின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவது கடுமையான கண்டனத்திற்கு உரியது.
நம்முடைய எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காகத்தான், தமிழக அரசின் சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தோம். தமிழக மக்களின் உணர்வைப் புரிந்துகொள்ளாத ஆளுநர் அவர்களைக் கண்டிக்கிறோம். ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கு, மாநில உரிமையைப் பறிக்கும் செயல். இதைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதை கண்டனத்துடன் ஆழமாகப் பதிவு செய்கிறோம்.
புதுக்கோட்டையில் ஆதி திராவிட மக்களுக்கு சுடுகாடு இல்லாததால் நீர் ஓடக்கூடிய வாய்க்காலில் உடல்களை புதைக்கும் அவல நிலை இருந்து வந்த நிலையில் அவர்களுக்கு சுடுகாட்டிற்கான புதிய இடத்தை அமைச்சர் பர்வேஸ் அமைத்து கொடுத்தார் @Farvace_Offl ❤️
🔔 | ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொடியேற்றத்தை முன்னிட்டு, சென்னை தலைமை செயலகத்தில் அதற்கான பணிகள் இன்று (27.07.2026) தொடங்கியுள்ளது.
முதல் முறை நமது அண்ணன் @TVKVijayHQ முதலமைச்சராக தேசிய கொடி யேற்றி வைக்க உள்ளார் ! 🥹