மாணவர்களை நாளைய தலைவர்களே என்றார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள�� !கொரோனா , தடுப்பூசிகள் , ஊரடங்கு , ஆன் லைன் வகுப்புகள் விடாத மழை போன்ற அசாதாரணமான நிகழ்வுகள் மற்றும் சூழல்கள் காரணமாக தற்போது மாணவர்கள் தேர்வுகளை ஆன்லைனில் எழுத விரும்புவதை இந்த அரச�� ஏற்க வேண்டும்
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை.
உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று ஆன்லைன் (online) முறையில் தேர்வினை நடத்திடுக !
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல் https://t.co/WjSzKmnB5T
@CMOTamilnadu@mkstalin@SeemanOfficial
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக ���ிரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://t.co/CAnyCTgRHu
@CMOTamilnadu @mkstalin