" வாசெக்டமி " குறும்படத்தை வெளியிட்டு பாராட்டு தெரிவித்த மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் அவர்களுக்கு படக்குழு சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்..
Written & Directed by - Surendran Ravi
சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை கூட்டரங்கில் தேசிய நலவாழ்வு குழுமம் - குடும்ப நலத்துறை இணைந்து நடத்தும் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், இணை/ துணை இயக்குநர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. #Masubramanian #TNHealthminister #DMK4TN