எ. வ வேலு, உடல்நலக் குறைவு காரணமாக இன்று ஆஜராக முடியவில்லை என்றும், வரும் திங்கட்கிழமை அல்லது வேறு ஒரு நாளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன் என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC)-க்கு தெரிவித்துள்ளார்.
கடலின் அலைகள் கரையேறி வந்தது போல்
மாமல்லபுரத்தில் மாற்றுக் கட்சியின் இணைப்புக் கூடலா? மாபெரும் மாநாட்டுத் திடலா?
என காண்போரை மலைக்க வைத்து;
எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே
ஒட்டுமொத்த இந்தியாவையும்
திரும்பிப் பார்க்க வைத்து,
தமிழ்நாட்டின் அரசியல் திசையை தீர்மானித்து வரும்
மக்கள் விரும்பிய மாற்றத்தின் சக்தி..
(1/2)