சேலம் : எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுநீர் நிலத்தடி நீரில் கலந்து வெளியேறுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாக புகார்..நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#selam #edappadi #puthiyathalaimurai