கற்பி! ஒன்றுசேர்!! புரட்சி செய்!!! (கடவுளை மற மனிதனை நினை) மதம் மனிதனை மிருகமாக்கும் சாதி மனிதனை சாக்கடையாக்கும் #ஜெய்பீம் ❤தளபதி விஜய்❤ தமிழக வெற்றிக் கழகம்👍
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பாடலை வெளியிட்டார்.
உன் தலை நிமிர
உன் நிலை உயர
Say No to Drugs
#CMJosephVijay
Happy Birthday to THE CHIEF MINISTER OF TAMIL NADU 💥💥
Wishing u only Good health n happiness forever @TVKVijayHQ na 😍😍
Now ur ultimate dream being achieved by becoming @CMOTamilnadu 👏👏
Sure ultimate aim will be to make Tamil Nadu a Dream State 👍👍
#HBDCMJosephVijay
Great Move by TN @TVKVijayHQ Government❤️🔥❤️🔥❤️🔥
For the first time, the personal contact numbers (along with official emails) of all Ministers are now publicly shared on the official website
Full Council of Ministers list with contacts:
👉 https://t.co/p4pXuCrel6.…
நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:
🔹 திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவித்தல்.
🔹 தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள மத்திய நிதிகளை உடனடியாக விடுவித்தல்.
🔹 NEET-க்கு விலக்கு அளித்து, மருத்துவ சேர்க்கையை +2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த அனுமதி.
🔹 கோயம்புத்தூரில் இரண்டாவது AIIMS அமைத்தல்.
🔹 ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர்களுக்கு AI மற்றும் புதிய தொழில்நுட்ப துறைகளில் திறன் பயிற்சி வழங்க மத்திய ஆதரவு.
🔹 வறுமையற்ற தமிழ்நாடு திட்டம் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டங்களுக்கு நிதி உதவி.
🔹 கடற்கரை பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்கட்டமைப்புகளுக்கு கூடுதல் நிதி.
🔹 குலசேகரப்பட்டினம் விண்வெளி மையத்தை தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக அறிவித்தல்.
🔹 செங்கல்பட்டு–திருச்சி, திருச்சி–கரூர், கரூர்–கோயம்புத்தூர் 6 வழிச்சாலை திட்டங்கள் மற்றும் சென்னை–கன்னியாகுமரி அதிவேக இரயில் திட்டத்திற்கு ஒப்புதல்.
🔹 பாரத்நெட் ஃபேஸ்-II திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற கடைசி மைல் இணைப்புக்கான ஒன்றிய அரசு ஆதரவு.
🔹ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கான ₹2,283.40 கோடி நிதி விடுவித்தல்.
🔹 சமக்ர சிக்ஷா திட்டத்தின் ₹3,284 கோடி நிலுவை நிதியை நிபந்தனையின்றி வழங்குதல்.
🔹 பால்க் வளைகுடா மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை.
ஏதோ ஒரு youtube சேனலில் பணியாற்றுபவர் தானே முத்தார் என்று இந்த விவகாரத்தை எளிமையாக கடந்து செல்லக்கூடாது.
பல முன்னணி. தொலைக்காட்சிகளில் முதன்மை பொறுப்புகளில் இருந்தவர்தான் முக்தார். ஒரு கட்சியின் தலைவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கட்டும் விமர்சனங்களை விமர்சனங்களால் எதிர்கொள்வது தான் அரசியல். அதை விட்டுவிட்டு இவ்வளவு கீழ்த்தனமான செயலில் முக்தார் ஈடுபட்டிருப்பதை சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் @MadrasJournos -நிச்சயம் கண்டிக்கும் என்று எதிர்பார்ப்போம்.
அப்படி கண்டிக்க தவறும் பட்சத்தில் இதற்குப் பின்னணியில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடலாம்.
இப்படியெல்லாம் செய்தால் ஒரு கட்சியின் தலைவரை அவமானப்படுத்தி விடலாம் என்று நினைக்கும் இந்த சீல் படிந்த மனநிலை மிக மிக கேவலமானது. இதை மக்கள் ரசிப்பார்கள் என்று நினைத்துக் கொள்கிறீர்கள் . ஆனால் இதை மக்கள் காரி தான் உமிழ்வார்கள். அதே நேரத்தில் தவெக இதற்கு சட்ட ரீதியிலான நடவடிக்கை ஏதாவது எடுக்குமா இல்லை எப்போதும் போல் இதையும் கடந்து சென்று விடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
@MadrasJournos | @AadhavArjuna | @arunraajkg | @CTR_Nirmalkumar | @TVKVijayHQ@TVKHQITWingOffl
திருச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கட்டப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாழை மரங்கள், நிகழ்ச்சி முடிந்து ஒரு மணி நேரம் ஆன பிறகும் அப்படியே இருந்தன. சில கட்சிகளின் கூட்டங்களில் வாழைத்தார்களை தொண்டர்கள் எடுத்துச் செல்வது வழக்கமாக இருக்கும் நிலையில், தவெக தொண்டர்கள் அவ்வாறு செய்யாதது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
திமுக நல திட்டங்கள் தொடரும்னு மக்கள்ட நல்ல பேரு, வெள்ளை அறிக்கை கொடுப்பேனு Safe zoneகுள்ள போனது, எல்லா தலைவர்களையும் நேர்ல போய் பாத்தது, திமுக கூட்டணி கட்சிகள ஆதரவு கொடுக்க வச்சது விட்டுட்டு போகாம இருக்க அமைச்சர் பதவி கொடுத்தது, ஒருவேளை திமுக பேச்ச கேட்டு எந்த கட்சியாச்சும் ஆதரவ வாங்கிடுச்சுனா என்ன பண்றதுனு MLA எண்ணிக்கைய குறைக்குறது..
டேய் இவரு ஆட்சிதான் 6மாசத்துல கவிழும்னு சொல்லிட்டு திரிஞ்சியா @mkstalin
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay