On this day a year ago, we started the #SaveSoil movement from London. Thanks to billions of people who have put their hearts and hands into the movement to make it the largest people’s movement ever on the planet. Congratulations and thanks to all the Nations which have started framing soil policies. The need of the hour is urgency to revive world’s agricultural soils and regenerate microbial life, and in turn ensure the safety and wellbeing of all Life. -Sg
#OneYearOfSaveSoil @cpsavesoil
என்ன மன்னிச்சிருங்க சத்குரு - இப்படிக்கு பிரபல போராளி!
Poli porali who apologized Sadhguru and earned/earning lakhs using Sadhguru's popularity.
Interesting Expose today! Stay Tuned😊
@SadhguruJV#Sadhguru#Isha
"ஆரம்பத்துல நான் நாத்திகனா இருந்தேன்... இப்பவும் கம்யூனிஸ்ட் தான் - சத்குரு"
Must Watch:
https://t.co/7JGfORqkO1…
இவ்வளவு ஆழமான கருத்துக்களை நேர்காணலில் கொண்டு வருவது மிக கடினம், அக்கா பர்வீன் அவர்களுக்கு நன்றி🙏
சத்குரு an Undefined-Fire-TurnedInward🔥🙏
@SadhguruJV
இரவு முழுக்க கொண்டாடப்படும் ஓர் உற்சாகத் திருவிழாவான மஹாசிவராத்திரி, உள்நிலை வளர்ச்சிக்கான சக்திவாய்ந்த இடமான ஈஷா யோக மையத்தில் நடைபெறுகிறது. ஒரு தீவிரமான ஆன்மீக அனுபவத்தை உணர்வதற்கான உகந்த சூழ்நிலையை இந்நிகழ்வு வழங்குகிறது.
இணையுங்கள்: https://t.co/XnXAlTte2Y
#mahashivaratri2023
வெள்ளம் லட்சக்கணக்கான கலிஃபோர்னியா மக்கள் வாழ்வை மோசமாக பாதித்துள்ளது. மக்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் அதிமுக்கியமானது. பருவநிலை மாற்றத்தின் பேரழிவான தாக்கத்தால் எந்த சமுதாயமும் பாதிக்கப்படாமல் இருக்கமுடியாது. விழிப்புணர்வான செயலுக்கான நேரமிது -சத்குரு
யூட்டாவின் மாபெரும் உப்பு ஏரி இன்னும் ஐந்தாண்டில் மறைவதோடு பொதுமக்கள் நலனையும் பல்லுயிர்களையும் பொருளாதாரத்தையும் பாதிக்கலாம் எனும் அதிர்ச்சிக்குரிய அறிக்கை இது. சூழலியலின் பாதுகாவலர்களாக, இந்த பேரழிவான போக்கை மாற்றி பசுமையை மீட்டெடுப்பது நம் அனைவரின் ஒட்டுமொத்த பொறுப்பு -சத்குரு
Youth is life in the making. Being youthful means being willing to look inward, seek answers, and create your life the way you want it.
#SadhguruQuotes#NationalYouthDay
ஈஷாவில் மண் காப்போம் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
சாம்பியன் பட்டம் வென்ற மத்வராயபுரம், புள்ளாகவுண்டன் புதூர் அணிகள்
விளையாட்டு போட்டிகள் மூலமாக மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கிராமப்புற இளைஞர்களுக்கான வாலிபால், த்ரோபால் போட்டிகள் நடைபெற்றன.
உலகெங்கும் குழந்தைகளுக்கு அதிகரித்து வரும் நீரிழிவு நோய்க்கு அலோபதி சிகிச்சை முறைகள் புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தினமும் யோகா செய்வதால் ஆரோக்கியமும் ஒட்டுமொத்த நல்வாழ்வும் உறுதியாகிறது. இளம் வயதிலிருந்தே யோகா செய்வது ஆரோக்கியமான, துடிப்பான தலைமுறைக்கு இன்றியமையாதது. -சத்குரு
உணவு என்பது வெறும் ஊட்டச்சத்து இல்லை - அது உங்கள் உயிரை உருவாக்குவது. அதனை நாம் மிகுந்த அன்புடனும் மதிப்புடனும் நடத்த வேண்டும். #SadhguruQuotes#குருவாசகம்