திமுக நான்காண்டு காலமாக நீர்ப்பாசன துறைக்கு நிதியே ஒதுக்கீடு செய்யவில்லை. @mkstalin
😤😤
தவெக அரசு நீ���் பாசனத் துறைக்காக 9724 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். வரவேற்கிறோம் 🔥🔥
- PR பாண்டியன்
வெளிநாடு சென்று சினிமா மேக்கிங் (Filmmaking) படிக்க வேண்டும் என்ற என் ஆசையைக் கூறியபோது, 🎬
எந்தவொரு தயக்கமும் இன்றி எனக்கு முதல் ஆளாகப் பச்சைக்கொடி கா��்டியவர் @actorvijay தான். 😍🔥
திரைத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதால், இதன் முக்கியத்துவத்தை மற்றவர்களை விட அவர் சிறப்பாகப் புரிந்துகொண்டார்.
சினிமாவில் பல்வேறு துறைகளும் படைப்புகளும் உள்ளன; நீ நேரடியாகச் சென்று பயின்றால் மட்டுமே உனக்கு எது பிடிக்கும், எது செட் ஆகும் என்பது புரியும்' என்று கூறி என்னை ஊக்கப்படுத்தினார்."👌 📽🎬