நான் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் வேலையில் இருந்தபோது
கிட்டத்தட்ட பத்து வருடம் எந்த காவல் நிலையத்தில் வேலையில் இருந்தாலும்.
நான் விருப்பமாக கேட்டு திருச்செந்தூர் பாதுகாப்பு அலுவலுக்கு செல்வேன்.
அங்கு சென்றால் மூலஸ்தான பக்கத்தில் பாதுகாப்பு அலுவல் கேட்டு செல்வேன். அந்த இடத்தில் வேலைப் பொழுது அதிகம் ஆனாலும் ஒரு சந்தோஷம். முக்கியமான காரணம் காலை நான்கு மணி நேரம் இரவு 4 மணி நேரம் முருகனை பார்த்துக் கொண்டே இருக்கலாம் அப்படியே அங்கு தொண்டும் செய்யலாம் அல்லவா. அந்த பத்து வருட காலத்தில் பல திருவிழாவுக்கு சென்றிருக்கிறேன் எவ்வளவு கூட்டம் வந்தாலும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் அவர்கள் சாமி தரிசனம் செய்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விடுவார்கள் எந்த புகாறும் இல்லாமல்.
இன்று வருவதை விட அன்று அதிகமாக மக்கள் வருவார்கள் ஆனால் நாங்கள் அந்த மக்களை சரியான பாதையில் கடவுளை கும்பிட வைத்து அனுப்பி விடுவோம். இப்போது அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை?
திமுக ஆட்சியிலும் தொல்லையாக இருந்திருக்கிறது. தவெக ஆட்சியில் அந்த தொல்லை தொடர்கிறது இதற்கு யார் குற்றவாளி என்று தெரியவில்லை எல்லாம் முருகனுக்கு மட்டும்தான் வெளிச்சம்.
மக்களின் குறையை கேளுங்கள்
*இதுக்கு முடிவே இல்லையா முருகா அரசு கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் முயற்சியா?*
*#MuruganDevotees | இலவச தரிசன வரிசையில் வரும் பக்தர்கள் புறக்கணிக்கப்பட்டு, ₹100 முதல் ₹500 வரை வசூலித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் செல்லும் நிலை நிலவுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.*
*ஆமை வேகத்தில் நகரும் வரிசை - வெறும் சில அடி தூரத்தைக் கடக்க 1.5 மணி நேரத்திற்கு மேலாகிறது. 6 மாதக் கைக்குழந்தைகள், முதியோர்கள் என அனைவரும் பல மணி நேரமாகப் பசியிலும் தாகத்திலும் தவித்து வருகின்றனர்.*
*அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சரியான முறையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தாமல், பண வசூலுக்கு முன்னுரிமை அளிப்பது போல் செயல்படுவது கண்டனத்திற்குரியது.*
*முருகப்பெருமானின் தரிசனம் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும்.*
- Water Issues in Lahuria village, UP for 75 yrs
- New IAS Divya steps in, delivers tap water
- MLA not invited in Jal Ceremony
- MLA complains to CM, Divya transferred.
- Pipeline vandalized by unknown men
- Water stops again.
- She Resigned after put on Wait list
Well, that's India for you😭
SAME BRAND. DIFFERENT RECIPE. WHY?
Why does Fanta have more sugar in India than the UK? And why do products like KitKat and Maggi differ across markets?
Shibani explains the global food formulation debate - and what it means for Indian consumers, labelling and transparency.
#FoodSafety #FoodLabelling #ConsumerRights #ETNOW @ShibaniGharat
When we planted these trees we had a dream of seeing them grow and transform the Radial Road into a greener stretch. Now this is unacceptable. Need stringent action against those ppl
@CMOTamilnadu@chennai_Highway@COPTBM
"சார்.. எங்க காச வாங்கி கொடுங்க சார்.. அவன எங்க கிட்ட விடுங்க… எங்க கூட்டிட்டு போறீங்க".. ஆத்திரத்தின் உச்சத்தில் போலீஸ் வாகனத்தின் மீது பெரிய பெரிய கற்களை வீசிய மக்கள்…
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 2 மாதங்களில் முதலீடு திரும்ப தரப்பட்டு, அடுத்தடுத்த மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தை கூறி ரூ.20 கோடி வரை ஆன்லைன் மோசடி.. போலீசார் இடைத்தரகரை அழைத்துச் சென்ற போது போலீஸ் வாகனத்தை மறித்து தாக்கிய பொதுமக்கள்..!
#Dindigul | #Money | #Cheating | #Police | #PolimerNews
These trees planted with community participation & Highways. Each and every one who had planted the saplings were monitoring the watering done by Highways. @chennai_Highway
After nearly 20 years of legal battle, the TN Govt reclaimed 91-acre Govt land worth 2,000 Crs encroached by Jeppiaar Educational Trust at Semmenchery on OMR. Sports city was coming there & now has been halted. Even ground works had begun for the same!!
Modi invented Insolvency and Bankruptcy Code in 2016 exactly for making money out of loan write-offs. Arun Shourie exposed this several years ago.
They'll write off 99.97% of the loan and take money from the promoter who will buy back the business cleverly using their relatives. Here gives an clear example of how it is done.
Make no mistake @narendramodi, has institutionalized corruption in this country. It took British 200 years to loot this country and he is doing it in record time.
If True many congratulations to my friend Subhash.Banks and Government have admitted having recovered Rs 14,100 crores from me against a Judgement debt of Rs 6203 crores. Many more borrowers have settled at a fraction. Indian Debt Resolution Justice I presume. No media questions.
Don’t give gyan to Bankers that write-off stays in the books.
We are not fools.
After write-off, the favoured dogs get fed.
₹22,006 cr dues. ₹6.5 cr settlement.
That is the book.
2016–2022: He was a Rajya Sabha MP from Haryana as an Independent, backed by BJP MLAs
2022: He again contested Rajya Sabha from Rajasthan as a BJP-backed Independent and lost
@BJP4India@ZeeNews@nsitharaman
Income Tax Collection - 26.23 Lacs Cr
GST Collection - 22.27 Lacs Cr
ISRO Budget - 13,705 Cr
Freebies Distribution - 8.96 Lacs Crore
Your Tax is not for Development
It is for free distrubution to ladli bahena to win Election.
Lenders are left taking a staggering ninety-nine percent trim on a massive personal debt pile | Insolvency tribunal NCLT on Tuesday approved a personal insolvency repayment plan under Section 114 of the IBC under which media baron Subhash Chandra will pay Rs 6.5 crore to settle admitted creditor claims of about Rs 22,006.57 crore, translating into a nearly 99.97 per cent haircut for lenders as Judicial Member Nilesh Sharma rejected objections that the recovery amount was too meager to warrant approval
📖 FULL STORY ➠ https://t.co/aHKSYF3jmh
#NCLT #Banking #Finance #IBC #Economy #India
I think the public should crowd fund this 6.5 crores so that the poor man is not asked to pay anything at all. What a disgrace this is. Our Institutions have become eroded to the core.