Ex MLA's , ministers , party incharges from various party's joined TVK because for their personal benefit they know it is easy to fool people with Actor frame ,
But this 18,44,974 people choose WTL @annamalai_k for Real change without expecting anything
https://t.co/weF9DKswDY
My first podcast (an unconventional one) after the announcement of our political movement is on its way & will be aired tomorrow at 10 AM on my YouTube channel.
https://t.co/rfti0J7ZsL
https://t.co/oVURDAxIE7 - Where it all began.
Why l like @annamalai_k Sir...
Just see the kind of morals he is trying to register in young minds...
Attributes of a True LEADER...
I could easily relate to him after my #Thalaivar
❤️🙏🤘
#Annamalai#WeTheLeader
Dear GEN Z
Please watch #Annamalai Anna speech
உங்களுக்கான ஒரு எதிர்காலம் எப்படி உருவாகுது என சொல்றார்
ரில் பார்ட்டி உங்க கூட யாரவது இருந்தா அவனையும் திருத்துங்க
#WeTheLeaders
Old video of #Annamalai anna where he explains why he started #WeTheLeaders.
He feels as a policeman he can solve only the top level issues, he wanted to find the root cause and fix it.
Man with a Mission and Vision ✨🔥
@offl_Lawrence
நீங்க சேர நினைக்கிற முன்னாள் நடிகர்
நல்லவர்னு ஒரு காரணம் சொல்லுங்க
அவன் கடைஞ்செடுத்த அயோக்கியன்னு நிரூபிக்க ஆயிரம் காரணங்கள நான் சொல்றேன்
இன்ஸ்டா செய்திகள மட்டும் நம்புபவர் நீங்கன்னு சொன்னா அந்த ஆண்டவனே கூட உங்கள திருத்த முடியாது @offl_Lawrence
@EngineerKpn@offl_Lawrence தலைவரை கேவலமா பேசிய கூட்டத்தோடு சேர மாட்டீங்கன்னு நினைக்கிறோம். இல்ல பதவி முக்கியம் என்று நினைச்சு தவெகவில் சேர்ந்தால் தலைவர் ரசிகர்கள் உங்களை நிச்சயமா எதிர்ப்பார்கள். துரோகம் தலைவருக்கோ ரசிகர்களுக்கோ புதுசில்ல. அதை நீங்க செய்ய மாட்டீங்கன்னு நம்பிக்கை இருக்கு. பார்ப்போம்
கனவு நனவாகும்
தருணம்! ✈️
பெருமை மற்றும் நன்றியுடன்...
என் இளைய மகள் ஏவியேஷன் துறையில் பயின்று வருகிறாள். தற்போது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 15 நாட்களுக்கான நேரடிப் பயிற்சியில் (Industrial Training) ஈடுபட்டு வருகிறாள். அவளது இந்த வளர்ச்சியைப் பார்க்கும்போது மிகுந்த பெருமையாக இரு��்கிறது.
எனது கடுமையான சோதனையான காலகட்டங்களில், நான் கனவிலும் நினைக்காத வகையில் என் மகளின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக நின்று, நிதி ரீதியாக உதவிய எனது அன்பிற்குரிய ட்விட்டர் சொந்தங்கள் அனைவருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களின் இந்த அளப்பரிய அன்பும் ஆதரவும் தான், இன்று அவளை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.
உங்களுடைய உதவிக்கு என்றென்றும் நன்றியுள்ளவன���க இருப்பேன்! 🙏❤️
#Gratitude #TwitterFamily #ProudParent #IndustrialTraining #Aviation #ThankYouAll
"நான் திருச்சி கிழக்கு தொகுதியில் நிக்கணுமா வேணாமா..நான் அரசியலுக்கு வரனுமா வேணாமா நீங்களே கமெண்ட் ல சொல்லுங்க "
- லாரென்ஸ்
விஜய் அரசியலை பார்த்து தானும் அரசயிலுக்கு வரணும் னு ஆசைப்பட்டேன் ன்னு சொல்லிட்டார்..
So இவர் tvk சார்பா தான் நிக்க போறார் னு கிட்டத்தட்ட உறுதி ஆயிருச்சு 🙄🙄
இனி நாம என்ன சொல்றது..
���ீங்களே உங்க முடிவை எடுங்க லாரன்ஸ்..
You should join hands with @annamalai_k . Vijay is a good actor, the votes are because of his fan base not because of anything related to what he has done to society. Now @annamalai_k has revealed that he is the person Rajini wanted. So if you really want Tamil Nadu to grow and all the kids need to grow with good quality education and standard, then you need a highly educated person. Simple as that. That is what I will say @offl_Lawrence
எல்லைகள் கடந்து,
மண்ணின் வாசம் சுமந்து... என் தமிழ்! ✍️
பிரேசில் நாட்டின் சாலைகளில் பயணம் செய்யும்போது, சுற்றிலும் போர்ச்சுகீஸ் மொழி மட்டுமே ஒலிக்கும் சூழல். இங்குள்ள 90 சதவீத மக்கள் அந்த மொழியைத்தான் பேசுகிறார்கள், ஆங்கிலம் கூட இரண்டாம் பட்சம்தான். ஒரு அந்நிய தேசத்தில் வாழும்போது, நம் தாய்மொழி தமிழ் என்பது அந்தச் சூழலில் எங்கேயும் ஒலிக்கப்போவதில்லை.
இந்த எதார்த்தம் ���ுரிந்த பின், எனக்காக நான் ஒரு கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டேன். என் போன், கார் மேப், அன்றாடத் தேடல்கள் என அனைத்தையும் தமிழ் மொழியிலேயே அமைத்துக் கொண்டேன். சமூக வலைதளங்கள் வழி மட்டுமே நான் என்னைத் தமிழோடு பிணைத்துக் கொள்கிறேன்.
"எப்படி இவ்வளவு தூரத்தில் இருந்துகொண்டு இவ்வளவு அக்ஷர சுத்தமாகத் தமிழில் எழுதுகிறீர்கள்?" என்று என் வாடிக்கையாளர்கள் பலரும் வியந்து கேட்கிறார்கள��.
உண்மையைச் சொல்லப்போனால், இது வெறும் மொழி அறிவு மட்டுமல்ல, இது என் வேர்கள் மீதான பற்று. எந்த ஒரு உதவியும் இல்லாமல், ஒரு சப்ஜெக்ட்டை கொடுத்தால், உடனேயே அதைப் பற்றி ஆழமான ஒரு கட்டுரையை என்னால் உருவாக்க முடியும். பல மொழிகள் எனக்குத் தெரிந்தாலும், என் சிந்தனையும் உணர்வும் தமிழுக்கே முன்னுரிமை தருகின்றன.
என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோதான் என்னிடம் பேசுவார்கள். ஆனால், அந்த கேள்விகளுக்கு நான் அளிக்கும் ஒ���்வொரு பதிலும், நான் தயாரிக்கும் ஒவ்வொரு ஜாதக அறிக்கையும் தாய்மொழியாம் தமிழிலேயே இருக்கும். தமிழ் என்று மேடை போட்டுப் பேசுவதிலோ அல்லது பெருமை பேசுவதிலோ எனக்கு உடன்பாடில்லை. என் தமிழ் என் உணர்வுகளில், நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
தமிழ்நாட்டின் மண்ணில் பிறந்து, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், என் தமிழை நான் நேசிக்கிறேன். ��ான் எனக்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன். என்னால் அதிவேகமாகத் தமிழில் டைப் செய்ய முடியும் என்பது என் திறமை அல்ல; என் தமிழ் மொழி என் இரத்தத்தோடு கலந்திருக்கிறது என்பதுதான் உண்மை.
வாடிக்கையாளர்கள் என் அறிக்கைய��ப் படித்துவிட்டு, "படிக்கப் படிக்க எனர்ஜியாக இருக்கிறது, அமைதியாக இருக்கிறது" என்று சொல்லும்போது, என் மொழி எனக்குத் தந்த அந்தப் பெருமிதம் வேறு எதிலும் கிடைப்பதில்லை.
மண்ணை விட்டு விலகி இருந்தாலும், மொழியால் நாம் என்றும் இணைந்தே இருக்கிறோம்.
#தமிழ் #தாய்மொழி #தேஜஸ்வாழ்வியல் #பிரேசில் #தமிழ்அன்பு #LanguageOfHeart #TamilRoots