@JioCare@reliancejio JIO 5G SPEED IS WORST 18KB 19 KB I WILL COMPLAINT MANY MORE TIME BUT NOT IMPROVE JIO NETWORK SPEED, MY LOCTION IS KOTTARAI VILLAGE PERAMBALUR DISTRICT PIN CODE 621708
@RVikraman@RahulGandhi இருக்காதா இலங்கையில் சாமானிய மக்களை படுகொலை செய்ய உறுதுணையாக இருந்தது யாரு... அப்போ தொரியலை சாமானிய மக்கள்..
அப்புறம் கிருபா முனுசாமி அக்கா உன்ன கோட்டுச்சு..
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் இன்று முத்தமிழ் விழா நடைபெற்றது. “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்றும் எளியவர்களுக்கான சட்ட பாதுகாப்பு அரணாக “அறம் வெல்லும்” விளங்கும் எனவும் பேசினேன்.
@youturn_in வாட் பில்ல வைச்சே உருட்டுறியே .. அவ்வளவு சொத்து பட்டியல் எப்படி வந்துச்சினு யோசிச்சியா.. அது எப்படி யோசிப்ப அப்புறம் 200 ரூபா கட் ஆகிடும்...
@youturn_in திமுக இந்தமாதிரி சம்பவங்கள் மட்டுமே புலனாய்வு பன்னும்.... 200 உபிஸ் வேற எது நடந்தாலும் கருத்து சொல்ல மாட்டாரு புலனாய்வு பன்ன மாட்டாரு நம்ம பொய்யர் கார்த்திகேயன் அவர்கள்
@youturn_in அது எப்படிங்க திமுக வுக்கு எதிராக இருப்பவர்களை மட்டும் நீங்க விடியே போடுறிங்க , புலனாய்வு பன்னிறிங்க...
��ிமுக ஆட்சியில் எந்த தவறும் நடக்கவில்லை அப்படிதானே...
வாங்குற 200 க்கு எப்படிலாம் வாய் வாடகைக்கு கொடுக்கிறிங்க...@youturn_in