Congratulations Guys for holding up and having a season of a lifetime in toughest of times across all formats and hemispheres against 2 of the best teams in the world. Take a bow 🇮🇳🙏🏻 #TeamIndia#INDvsENG
தமிழகமெங்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகள்தான். குடிநீர் இல்லை, பாதாள சாக்கடை பிரச்சனை, குப்பை அள்ளுவதில்லை, நீர்நிலைகள் மாசுபாடு, சாலைகள் மோசம், சுகாதார நிலையங்கள் இல்லை. அரை நூற்றாண்டாகியும் இவற்றைக் கூட சரி செய்யாதவர்கள்,இனி எப்போது செய்வார்கள்?
��ப்புப் போட்டுண்ணும் நம்மனைவருக்கும் உணர்வை ஊட்டிய போராட்டத்தை காந்தி முன்னெடுத்த நாள் இது. அன்று தண்டியில் நடந்த யாத்திரையின் சுயமரியாதை, நம் ஒவ்வொருவரின் குருதியில் இருக்கும் உப்பிலும் எப்போதும் நிலைத்திருக்கட்டும்.