பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது.
இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.
#SivanDevotees#OmNamahShivaya
பெற்ற பிள்ளைகளை நம்பித்தானே வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு,
பிள்ளைகள் தான்
நம்மை நம்பி பிறந்தார்கள்.
நாம்
அவர்களை நம்பி
வாழத் தேவையில்லை.
நற்காலை...🙂🥀
🌻🌻🌻🌻🌻🌻
இன்றைய நாள் தங்களுக்கு
இனிய நாளாக உதயமாகட்டும்.
அன்புடன் ~ kavi -