அஇஅதிமுக கழகதொண்டன்
மு.மாவட்ட இணை செயலாளர்
தகவல் தொழில் நுட்ப பிரிவு
வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டம்
மேலமைப்புப்பிரதிநதி
34வது வட்டம்(மேற்கு)
பெரம்பூர் தொகுதி
@TVKHQITWingOffl மைனாரிட்டி தவெக அரசு பாஜகவின் அடிமையே திராணி இருந்தில் என் தலைவன் அமித்ஷா ஒரு வார்த்தை பேச சொல்லுடா பார்ப்போம் முடியாது அந்த பயம் இருக்கனும்டா😂
@TVKHQITWingOffl திரு விஜய் அவர்களே நீங்க யோசிச்சு பாருங்க இதுதான் உங்க பக்கம் மாஸா 😂😂😂 நாலு ரவுண்டு உங்கள கதறவிட்டது இந்த மற்றும் பலர் கட்சி தோத்து இருந்தனா உங்க நிலைமை என்ன ஆயிருக்கும்
@TVKHQITWingOffl கிடைத்து வெற்றி இதுதான் உங்க கொத்து புமுன்னோக்கிப் பாருங்கள் ஓட்டு வித்தியாசமே 50,000 இருந்து 60 ஆயிரம் மேல போகும் அது மட்டுமல்ல நீங்க சொன்ன மற்றும் பலர் கட்சி எல்லாம் டெபாசிட் இழந்து இருக்கலாம் ஆனால் அது இழக்கல 7 மணி நேரம் இரண்டு தொகுதியில வேர்வையில் நனைந்து முருங்கைக்காய் வேற
@TVKHQITWingOffl முன்னோக்கிப் பாருங்கள் ஓட்டு வித்தியாசமே 50,000 இருந்து 60 ஆயிரம் மேல போகும் அது மட்டுமல்ல நீங்க சொன்ன மற்றும் பலர் கட்சி எல்லாம் டெபாசிட் இழந்து இருக்கலாம் ஆனால் அது இழக்கல 7 மணி நேரம் இரண்டு தொகுதியில வேர்வையில் நனைந்து முருங்கைக்காய் பறித்து டீ கடையில் டீ குடித்து ரோடு ரோடாக
@TVKHQITWingOffl அது மட்டுமல்ல கிட்டத்தட்ட அந்த ஊரில் இருக்கிற பாகமோ அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து இருக்கீங்கஉங்களோட அதிகாரத்தை வச்சு அமைச்சர்களை வைத்து அங்கு இருக்கிற தொழிலதிபர்கள் விரட்டி இருக்கீங்க இவ்வளவும் கையாண்டு இவ்வளவு கேவலமான அதுவும் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி எப்படி வெற்றி பெறும் என்று
ஐந்து நிமிடத்தில் கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்ட நீங்கள் தாராபுரத்தில் இந்த மற்றும் பலர் கட்சி கிட்ட தான் நாலு ரவுண்டு தண்ணி குடிச்சீங்க அது மட்டுமல்ல இருக்கிற 5 ஒன்றிய செயலாளர் 3 ஒன்றிய செயலாளரை கரெக்ட் பண்ணிட்டீங்க இரண்டு ஒன்றிய செயலாளர்கள் மேல வழக்க போட்டு இருக்கீங்க அது
@polimernews ரேஷன் கடையில் போய் கேட்டா எப்படி தெரியும் போய் மளிகை கடையில கேளுங்க சார் நீங்க எல்லாம் எப்படி ஒரு பட்டையக் கணக்காளராக இருந்தீங்க அதுவும் நடிகர் விஜய்க்கு இருந்தீங்க எனக்கு புரியல 😂😂
@ramk8060 சினிமா கலாச்சாரத்தை கொண்டும் இளைஞர்களை சந்திக்க வண்ணம் பார்த்துக் கொள்வதை இவர்கள் வேலை இளைஞர்கள் சற்றே விழித்துக் கொண்டாள் இவர்களின் நிலைமை பரிதாபம் அதனால் இளைஞர்களை கடைசிவரை இவர்கள் சினிமா பைத்தியங்களாகவே வைத்திருப்பார்கள்
@ramk8060 பாஜகவின் அஜெண்டாவை தெள்ளத் தெளிவாக நிறைவேற்றும் விஜய் இது எப்பொழுது மக்களுக்கு புரிகிறதோ அன்றுதான் தமிழக மக்களுக்கு வெளிச்சம் அதுவரை ரூல்ஸ் போட்டுக் கொண்டும்
@TVKHQITWingOffl உங்களுக்கு தான் 5 கொள்கை தலைவர்கள் இருக்கிறார்களே அதை விட்டுட்டு எங்கள் கட்சித் தலைவர் வைத்து போட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறீர்களே இது என்ன நியாயம்😂😂
@EPSTamilNadu@Udhaystalin இயந்திரத்தை நீங்கள் கரெக்ட் செய்யுங்கள் இனிமேலும் நீங்கள் இருவரும் இதைப் பற்றி வாய் திறக்காமல் மௌனித்திருந்தால் ஜனநாயகம் படு பாதாளத்திற்கு தள்ளப்படும் 🙏🙏🙏
@EPSTamilNadu@Udhaystalin இனிமே திமுகவும் அதிமுகவும் ஜெயிக்கணும்னா பெட்டியை கரெக்ட் பண்ணா மட்டும்தான் முடியும் அதிமுக அழிக்கிற வேலைய பாஜக விஜையிடம் கொடுத்துள்ளது அந்த வேலையை கச்சிதமாக பார்க்கிறார் பெட்டியை கரெக்ட் செய்து கொடுக்கிறார்கள் எப்படி அவர் கரெக்டாக எல்லா தொகுதியிலும்
@EPSTamilNadu@Udhaystalin வாக்குச்சீட்டு முறையை கொண்டு வந்தால் மட்டுமே தான் நீங்கள் இருவரும் ஜெயிக்க முடியும் அதுவரைக்கும் மக்கள் போட்ட ஓட்டு உண்மையாக உங்களுக்கு போட்டு இருந்தாலும் அவனுக்கு அந்த எந்திரத்தை கரெக்ட் செய்து வெற்றியை அறிவித்து விடுவார்கள் இல்லை என்றால் உங்களால் முடிந்தால் அந்த
@CMOTamilnadu மாதவரம் பால் பண்ணை நிர்வாகம் நீதிமன்றத்திற்கு இடம் தர மறுக்கிறது தாங்கள் தயவு கூர்ந்து இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களுக்கு நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டிடம் வெற்றி தர வேண்டும் என்பதனை வேண்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன் நன்றி அண்ணா🙏🙏🙏
@CMOTamilnadu மாதவரம் பால்பண்னைக்கு வரும் முதல்வர் அண்ணன் திரு ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு, அப்படியே எங்களுடைய மாதவரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் கொஞ்சம் வந்து பார்வை இடுங்கள் அந்த நீதிமன்றம் 2019ல் இருந்து இன்று வரை வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது
@CMOTamilnadu கழிப்பறை வசதி கூட குறைவாக உள்ளது ஆண்களுக்கு பரவாயில்லை ஆனால் பெண் வழக்கறிஞர்களுக்கு இது மிகவும் சிரமமாக இருக்கிறது எத்தனையோ தடவை நீதிமன்றத்திற்கு இடம் கேட்டும் மாதவரம் பால் பண்ணை நிர்வாகம் தர மறுக்கிறது அது மட்டுமல்ல மெட்ரோ ரயில் மற்றும் ஐடி பூங்காவிற்கு தாராளமாக இடம் தரும் இந்த