• காலத்தின் சாவி கடிகாரக் கூட்டுக்குள்
காணாத வாழ்க்கை
எந்தன் கட்டுப்பாட்டுக்குள்
மரணத்தை வெல்லும் வித்தை
நான் சொல்லட்டா
ஆண்டவன் செல்லப் பிள்ளை
நானோ நானோ ஓஹோஓ
@Suriya_offl | #SooraraiPottru | #Oscars
கொண்டாட்டத்திற்காக உயிரை கருத்தில் கொள்ளாமல் தியேட்டரை நாடி செல்லும் சில நடிகர்கள் மத்தியில்
தன்னை வாழ வைக்கும் ரசிகர்கள் உயிரையும் உடல் நலத்தை��ும் கருத்தில் கொண்டு தன் திரைப்படமான சூரரைபோற்று திரைப்படத்தை OTTயில் வெளியிட்ட ஒரே அண்ணன் சூரியா @Suriya_offl
As per our previous Poll Results, 3 Films which got the maximum number of votes, competing in this Poll.
#SooraraiPottru#Asuran#Ghilli
Result tomorrow same time !!!
ரஜினியோட இடத்த பிடிக்கனும் னு விஜய் அஜீத்க்கு போட்டி !
யாராலயும் நெருங்க கூட முடியாத ஒரு தனி இடத்த உருவாக்கி அதில நடிப்பின் நாயகனா இருக்கிறதே சூர்யாவோட தனி கெத்து ⭐️😎🔥
#SooraraiPottru#Suriya