கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்குதல் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து கொரோனா நோய்த் த��ற்று தடுப்புப் பணியில் இறந்த முன்களப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவி வழங்கல் நிகழ்ச்சி.