@mkstalin@Subramanian_ma
MRB கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை எதிர் வரும் கொரோனா கால முன்னேச்சரிகையாக கருத்தில் கொண்டு உடனடியாக பணி வழங்க வேண்டும்
எனவே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி,பணியிலிருந்து நீக்கப்பட்ட செவிலியர்கள் அனைவரையும் உடனே பணியில் சேர்ப்பதுடன் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று MRB COVIDNURSESASSOCIATION
சார்பாக கேட்டுக்கொள்கிறது.