Dear THALA AJITH DieHard Fans 🔥
The Much Awaited Day To Showcase Our POWER & UNITY To The World Has Been Arrived..😎💃🏻
Pour Your Love Via Tweets To The Kollywood Emperor #Thala#AJITH's 49Th Birthday! 🎂
Here is Today's RECORD Setting Tag For The Day!
#HBDDearestThalaAJITH
இந்த நையாண்டி நக்கல் லாம் நாங்க பண்ணா நீங்க தாங்க மாட்டிங்க
5 நிமிடம் கொளத்தூர் ல பேசுனதுக்கே உங்க அப்பன கூப்புள உக்கார வச்சோம் @Udhaystalin
எதிர்ல இருக்குறவன் வரலாறு அறிந்து பேசனம் Mr udhay
எங்களுக்கு பிறந்த நாள் பரிசு இத விட என்ன வேனும் @CMOTamilnadu nea😭🔥🔥🔥
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
திருச்செந்தூர் முருகனை வழிபட இனி அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு கூடுதலாய் ஒரு ரூபாய் தர வேண்டிய அவசியம் இல்லை !
50 ஆண்டு கால திராவிட ஆட்சிகளால் முடியாததை ஒரு இளைஞர் ஒரே நாளில் முடித்து வைத்து இருக்கிறார் !
மனமார்ந்த வாழ்த்துக்கள் அமைச்சர் @RameshOffcl அவர்களே !!
Well done, Arjun. ❤️
Proud of the way you’ve carried yourself through this season, always believing in your ability, staying patient, working hard quietly, and remaining positive despite having to wait for your opportunity till the very last match.
Cricket tests patience as much as skill, and you handled both beautifully today.
Keep your feet on the ground, and continue being in love with the game like you always have.
Love you always.👏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.