#BREAKING | தவெக சார்பில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.லட்சுமணனை தகுதி நீக்கம் செய்ய கோரி ஆளுநரிடம் மனு!
#Tvk | #Tamilnadu | #Kalaignarseithigal
நம் #ChepaukTriplicane தொகுதியில் உள்ள இராயப்பேட்டை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாய விலைக்கடையில் நம் முதலமைச்சர் அவர்கள் அறிவ��த்த பொங்கல் பரிசு ரூ.3000 மற்றும் அரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பினை நம்முடைய தொகுதி மக்களுக்கு வழங்கினோம்.
சாதி - மத பேதங்களைக் கடந்து அனைவரும் கொண்டாடுகிற பொங்கல் பண்டிகையையொட்டி நம் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தோம்!
@Dayanidhi_Maran @nchitrarasu
அரிசி கு���ும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை சென்னையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்!
#திராவிடப்_பொங்கல்