🔥😱 Priya’s Secret Romance with Her Husband’s Friend Ankur — A Relationship Full of Suspense! 🎬💔
An unexpected connection takes a dramatic turn when Priya and Ankur find themselves caught in a web of complicated emotions and hidden secrets! 👀❤️ With trust on the line, relationships facing uncertainty, and shocking twists waiting ahead, this intense drama raises one big question: will the truth bring everything crashing down? ⚡🎭
விஜய் மாமா இங்க பாருங்க.. இங்க மேல பாருங்க..! ரோட் ஷோவின் போது பள்ளி ஜன்னலில் இருந்து எட்டிப்பார்த்து மழலை குரலில் முதல்வர் விஜயை அழைத்து பள்ளி சிறுமிகள்..! சட்டென திரும்பி பார்த்து விஜய் கொடுத்த கியூட் ரியாக் ஷன்..
#Covai | #CMVijay | #TVK | #JosephVijay | #PeriyarArivulagam | #PolimerNews
பெரியார் அறிவுலகத்தை வெற்றித் தலைவர் திறந்து வைத்ததால், விரக்தியில் விம்மித் தவிக்கும் தீயசக்தியின் தலைமை, களமும் காட்சியும் மாறிவிட்டது என்பதை இன்னும் ஏற்க முடியாமல் ஒப்பாரி வைத்து புலம்புகிறது.
சுற்றி இருக்கும் கொத்தடிமைகள் அவரை கனவுலகத்தில் அடைத்து வித்தை காட்டுகின்றன. மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக கட்டப்பட்டவைகளுக்கு எல்லாம் சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தீயசக்தி, இன்னும் திருந்தவே இல்லை.
எல்லாம் சரியாகவே நடக்கிறது,
ஓய்வெடுங்கள் Sweet Uncle!
வடக்குல தான் இது மாதிரி
Husband video eduthu Wife Expose panni Subscription க்கு ஆளு தேத்துவானுக இந்த நிலைமை Southல மெல்ல தடம் பதிக்கிது
காசுக்காக பிராத்தல் பண்ண துணிச்சிட்டாளுக
QR அனுப்பி saree vanganum
Inner Vanganum காசு அனுப்புங்கன்னு ஒரு புது குரூப்
கிளம்பி இருக்கு
தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.