"திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது வரலாற்று பிழை
பிரவீண் சக்கரவர்த்தி பாஜகவின் குரல்
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவிப்பதில் என்ன தயக்கம்?"
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வபெருந்தகை காட்டம்
இன்று மாலை 5 மணிக்கு புதிய தலைமுறை டிஜிட்டலில்
#Congress | #Selvaperunthagai | #DMK | #TVK | #CMVijay | #Puthiyathalaimurai
நான் ஒரு ஒடுக்கபட்ட சமூகத்தில் இருந்து வந்தவன்
என் இனத்திற்காக வாழ்நாளும் முழுவதும் துனை நின்ற திமு கழகம் என் குடும்பம் 🖤❤
திமுக ஒடுக்கபட்ட மக்களுக்காக நிற்கவில்லை என பொய்யாக குற்றம்சாட்டுங்கள் என்று சொல்ல சொன்னார்கள் என் மனம் ஏற்கவில்லை பதவியை ராஜினாமா செய்தேன்
- செல்வ பெருந்தகை
குழந்தைங்க எப்பப்பாரு icecream, chocolate கேட்டா, சளி புடிச்சிக்கும், சொத்தப் பல் வந்துடும்னு advise பண்ணி எடுத்து சொல்லணும், மீறி அடம்புடிச்சா கொஞ்சம் அதட்டனும்.
இல்லனா medicalக்கும் hospitalக்கும் நாம தான் குழந்தைகள தூக்கிட்டு அழையனும்.
ஒரு icecream க்கே இவ்ளோ பாடுபடனுமே... ஒரு மாநிலத்த ஆளுற தகுதிய குழந்தைகள நம்பி ஒரு நடிகனுக்கு குடுத்து இருக்கீங்களே அறிவார்ந்த தமிழ் சமூகமே! 🙂🙏
ஒரு CM-னு கூட பார்க்காமல் இந்த கிழி கிழிக்குறாங்க..🥶🥵
Cm க்கே இப்படின்னா இஸ்லாமியர்களின் துரோகிகள் முஸ்தபா, ஷாஜகான் க்கெல்லாம் பெசல் ஐட்டம் வச்சிருப்பாங்க போல..😂
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மார்ச் 2026-ல் திறக்கப்பட்ட உழைப்பாளர் நலக்கூடம் பயன்பாடற்று கிடக்கிறது.
பார்த்து பார்த்து செய்த திட்டங்கள் தேவைபடுவோருக்கு சேராமல் பயனற்று கிடப்பது கவலையளிக்கிறது.
நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டேன் என கூற நிதி அமைச்சர் மரியவில்சன் என்ன இங்கிலாந்தின் அரசரா..? - உயர்நீதிமன்றம் கேள்வி
சட்டமன்றத்தில் அசிங்கப்பட்டது பத்தாது என நீதிமன்றத்திலும் அசிங்கப்பட ஆரம்பித்து விட்டார்கள் தற்குறிகள்
#Court | #Minister | #HighCourt#Mariawilson