"நம்ம TVK ஆட்சி அமைஞ்சதும் எல்லாரும் நல்லாயிருப்போம்
நல்லா,நல்லாயிருப்போம்" என தேர்தல் களத்தில் அ��்று வாக்குறுதி அளித்ததை இன்று நிறைவேற்றி உள்ளார் நம் மக்கள் தலைவர் முதல்வர் விஜய் @TVKVijayHQ
அரசுக்கு எதிராகவும் முதல்வரை கொச்சைப்படுத்தி அவதூறு பரப்பும் வேலையை செய்யவும் திமுக ஆபாச கும்பல் ஆபாச ஃபேக் ஐடிக்களை உருவாக்கி வருகிறது.
மேலும் உதயநிதியின் ஆபாச பேச்சு குறித்து விமர்சனங்களை முன் வைத்த insta creatorsகளின் கணக்குகளை bot bulk likes & comment மற்றும் report செய்து கணக்குகளை முடக்கும் வேலையிலும் திமுக மற்றும் உதயநிதி கும்பல் ஈடுபட்டுள்ளது.
மேலும் திமுகவின் ஆபாச youtube syndicateகளான ஷூமி வண்ணக்காவியங்கள், யூடூப்ரூட்டஸ் போன்ற குழுக்களை மீண்டும் ஒருங்கிணைத்துள்ளது உதயிநிதியின் ஏவல் ஹைனா கும்பல்.
What are you doing @tncybercrimeoff@tnpoliceoffl 🤷🏻♀️🤷🏻♀️
Tn police must investigate @Iyankarthikeyan@CMOTamilnadu@CTR_Nirmalkumar
இவ்வளவு பட்டும் திருந்தவில்லை... உங்க கட்சிக்காரன் ஒரு முதலமைச்சர் எலும்ப உடைப்பேன் அப���படின்னு சொல்றான்... நீங்க நியாயப்படி பார்த்தா அவன தான் கண்டிக்கணும்... அதை விட்டுட்டு விஜய் அவர்களின் ஆட்சியை சாத்தானின் ஆட்சி என்று சொல்றீங்கன்னா உங்களுடைய மனநிலை எந்த அளவுக்கு கேவலமாக உள்ளது
@mkstalin