திமுகவினர் தொடர்புடைய 7 தனியார் மருத்துவ கல்லூரிகள்
✴️ஜெகத்ரட்சகன் (அரக்கோணம் எம்பி)
1️⃣பாலாஜி மருத்துவ கல்லூரி
1️⃣பாரத் மருத்துவ கல்லூரி
✴️அமைச்சர் முத்துசாமி
1️⃣சவீதா மருத்துவ கல்லூரி
2️⃣நந்தா மருத்துவ கல்லூரி
✴️அமைச்சர் நேரு/ ஆ.ராசா (2G)
1️⃣தனலட்சுமி ஶ்ரீனிவாசன் மருத்துவ கல்லூரி
2️⃣ஶ்ரீனிவாசன் மருத்துவ கல்லூரி
✴️திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன்
1️⃣இந்திரா மருத்துவ கல்லூரி
இதில் மட்டும் ஒரு வருடம் வசூலிக்கபடும் கல்வி கட்டணம்
=7*150*1.5 = ₹1,575 கோடிகள்
இதுவே நீட் இல்லாமல் இருந்தால் கல்வி கட்டணத்துடன் நன்கொடையாக மேலும் ₹1,575 கோடிகள் என ₹3,150 கோடிகள் வசூலித்து இருப்பார்கள்.
நன்கொடை வசூலிக்க முடியாமல் ஆன்லைனில் அட்மிஷன் நடப்பதால் ஏற்படும் ₹1,575 கோடி இழப்பே நீட் ரத்து போராட்டத்திற்கு காரணம்.
#சின்ன_தத்தி
#NewsUpdate | சிறுவயது மருத்துவ கனவை நனவாக்கிய காவலர் சிவராஜ்!
ஆவடி சிறப்பு காவல் படையில் பணியாற்றிக்கொண்டே நீட் தேர்வில் வென்ற தர்மபுரியை சேர்ந்த காவலர் சி���ராஜ்.
தனது சிறுவயது கனவு தற்போது நனவானதாகவும், படித்துக்கொண்டே பணியை தொடர முடியாவிட்டால், பணியை துறந்து மருத்துவ படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளதாகவும் பேட்டி
#SunNews | #Dharmapuri | #MBBS
@ShabirMusic Not just work out, but even in professional life, when I did my task on time and when my trade goes in the right direction. These lines start playing in my head. It's like I have a permanent earworm. Obsessed to #Gangstaa#Thunivu#AK#Ajith#Vidaamuyarchi
#JUSTIN
14/06/2023 அன்று செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டும் அவர் அதை மறுத்துவிட்டார்;
விசாரணை அதிகாரி கார்த்திக் தசாரிக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை
செந்தில் பாலாஜியை கைது செய்ய தவறும் பட்சத்தில் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்தது
- அமலாக்கத்துறை விளக்கம்
#TamilNadu | #SenthilBalaji | #செந்தில்பாலாஜி #தமிழ்நாடு | #அமலாக்கத்துறை | #Omandurar #SenthilBalajiArrest | #Arrested | #SenthilBalajiRaid | #EnforcementDirectorate | #DMK | #Chennai | #UdhayanidhiStalin |#EDRaid | #News7Tamil | #News7TamilUpdates
Starc said "Money will come & go but I am very very grateful for the opportunity I had, over a hundred years of Test cricket and there have been less than 500 men who have played for Australia, that makes it special for me so I don't regret the money from IPL". [The Guardian]
As a young boy who survived the Tamil Genocide, I am honoured to stand in the Ontario Legislature, acknowledging the passage of Bill 104 - Tamil Genocide Education Week Act which is a law in Ontario.
During Tamil Genocide Education Week, May 12th - 18th, we unite to educate, remember, and prevent such horrors from repeating again.
Tamil people worldwide honour the memory of those we lost in #Mullivaikkal and throughout history.
We bear witness to the Tamil genocide that, tragically, persists to this day.
#Bill104 #TamilGenocide