Sai pallavi be like : Nadikka theriyatha oru Alu Cinema vtu poitapla adhu paravala ana #dhanush politics ponalum nadikanum
Enga ponalum kottu vanguraru UCHAM🤣💯
No matter how much you pretend, perform and try to hide, your elite upper class clownery will come out.
Cos your idea of equality and feminism is shaped by social media and movies. Your reaction needs a media reference point and without it, the real you comes out. Fake af.
நகைக்கடைக்கி போகனும்னா நகைய அள்ளிபோட்டு போனா தான் மதிப்பு போல..அங்க போய் வேடிக்கை பாத்துட்டு வந்தாலும் பரவால..உள்ள வாங்க வாங்க உக்காருங்க டீயா காபியா ஜூசா எந்த கலெக்சன் பாக்குறிங்கனு கேக்கவே நாம கவரிங்காச்சும் போட்டு போயிருக்கனும்..இல்லனா நோ மதிப்பு..இல்ல பெரிய கடைனாலே அப்படிதானா..எனக்கு முன்னபின்ன போயி பழக்கமில்ல.ஆனா புதுசா Experience பண்ணது..ஆப்ட்ரால் கூலிக்கு வேலை செய்றதுக்கு இவ்வளவு தலக்கணம் ஆகாது..மக்கள் ஒரு கிராம் வாங்கினாலும்அதுக்கு தாற் அவங்க சம்பளம் வாங்குறாங்க..கடை ஓனருக கூட இப்படி பில்டப் பண்ணமாட்டாங்க..வெரி Bad experience ..gandhipuram grt jewlers
Suriya – A CONSISTENCY MONSTER! 🔥
3rd consecutive time crossing the 3M+ ticket sales mark on BMS and a hat-trick of ₹200+ crore grossers at the BO! 💥
#SCENE – The undisputed Diwali winner! 🏆
செஞ்சி அருகே காணாமல் போன 7 வயது சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று, பெற்றோருக்கு ஆறுதல் கூறிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி MP
#Viluppuram | #Kanimozhi | #Gingee | #Puthiyathalaimurai | Puthiyathalaimurai
சென்னையில் நடைபெற்ற எனது ஓட்டுநர் திரு. சத்யமூர்த்தி – திருமிகு. மணிமேகலை இணையரின் மகள் திருமிகு. S. ஸ்ரீதேவி மற்றும் திரு. V. ரோஹித் ஆகியோரின் திருமண விழாவிற்குத் தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்தேன்.
மணமக்களின் இல்லற வாழ்க்கை அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்ததாகச் சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.