வாழ்வின் பொன்னான நாள் !
என் உயிரினும் மேலான அன்பு தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களுடன்....❣️
@mkstalin@DMKITwing@TRBRajaa
கோவை மாவட்ட தி.மு.க புதிய அலுவலகக் கட்டட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட நாளை கோவைக்கு வருகை புரியும் மாண்புமிகு கழகத் தலைவர் தளபதி @mkstalin அவர்களை வணங்கி வரவேற்கிறேன்..
Ex Chief Minister of Tamilnadu Honorable Doctor M. Karunanidhi is widely regarded as one of the first major political leaders to officially voice opposition to NEET
Verified with @ChatGPTapp
‘குதிரை வேக’���்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று ச���யதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில், கரூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில், இன்று, பொதுமக்கள் கோடை வெப்பத்தை தணிக்க, நீர்மோர் பந்தலை திறந்து வைத்த போது..
தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாதம் 1000/- வழங்கிய கலைஞர் மகளிர் உரிமை தொகை நிறுத்தம் - ஜோசப் விஜய் அறிவிப்பு 🚶
2500/- தருவான் நம்பி ஓட்டு போட்ட மகளிருக்கு நாமம்
என் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டு கோவை தெற்கு தொகுதியில் வாக்களித்து வெற்றி பெற வைத்த கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு எனது அன்பையும் நன்றிகளையும் சமர்ப்பிக்கிறேன்..
இரவு பகல் பார்க்காமல் உடனிருந்து உழைத்த கழக உடன்பிறப்புகள் மற்றும் தோழமை கட்சியினருக்கு எனது அன்பை தெரிவித்துக் கொள்கிறேன்..
எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை வழங்கி தமிழ்நாட்டை தலை நிமிர்த்திய கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி அவர்களின் வழிகாட்டுதலில் என்றும் எனது மக்கள் பணிகள் தொடரும்..
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம், கரூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்கள், கரூர் சட்டமன்ற தொகுதி ஒன்றிய மற்றும் பகுதி செயலாளர்களுடன், இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது..
#KovaiwithDMK
கோவை தெற்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @V_Senthilbalaji அவர்களுக்கும், கோவை வடக்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர் சகோதரர் @dselva88 அவர்களுக்கும் அலைகடலென கூடியிருந்த கோவை மக்களிடம் இன��று வாக்குச் சேகரித்தோம்!
கோவை 10/10! 🖤❤️
#DMK4TN #VoteForDMK