ஆழ்காதலென்பது..
இதழில் தொடங்கி
கழுத்து நுகர்ந்து
மார் மேலேறி
அப்பிளவு விழுந்து
உண்ணியேறி உந்திமுந்தி
இடைகடித்து இழுத்து திருப்பி
பிருட்டம் தனில் பல்பதித்து
மெல்ல முதுகேறி
இலகுவாய் திருப்பி
அந்நுதலில் முத்தமிடும்..
#பெண் எனும் பெரும் #போதை...
கண்ணியம் தவறாத ஆண்மகன்..
என் கண்ணில் விழுந்த என்னவன்..!!
அவன் மனது நான் அறைப்பட்டு கிடக்கும் சிறைச்சாலை..!!!
விடுதலை வேண்டாம் என் ஆயுள் முடியும் வரை..!!!
வேணா பேசாத போ
சொல்லிட்டாலும்
மனசு அடிச்சுக்குது
சாப்டாங்களா
ஆன்லைன் வந்தாங்களா
என் ஸ்டேட்டஸ் பாத்தாங்களா
கன்னத்தில் அறைந்த
மாதிரி என்யைய திட்டி
திரும்ப பேசுவாங்களானு
ஒரு எதிர்பார்ப்பு இருக்க
த��ன் செய்யுது....🙄🙄🙄🙄🙄
நிர்வாண படுக்கையில்
உன்னோடு ஒட்டிக் கொண்டு...
நி என் ஆடைகளை
அவசரபடாமல் அவிழ்க
நான் துள்ள....
நிராயுதபாணியாய்
நான் ஆடை விலகி
வெட்கத்தில் கண்மூடி..
கூச்சத்தின் உடலசைவை
ஊமை விழிகளால் ��ோட்டமிட்டே..
கனவு முடிந்து
கண்விழித்த காலை!!!