இதே பெட்ரோல் டீசல் காரணம் காட்டி விரைவில் தமிழக பகுதிகள���ல் பெட்ரோல் டீசல் கச்சா எண்ணெய் எடுக்க முடிவு எடுக்க முடியும் சூழல் உருவாகும் நிலை இருக்கலாம்
@SRSekharBJP அன்றைக்கு இ���்து என்று எங்கும் இல்லை. சாதனத்தை அன்றைக்கு எவரும் ஒருவரை சார்ந்ததாக கருதவில்லை. ஏகப்பட்ட புனைப்பு இல்லை. உளராமல் இருக்கவும்.
@SRSekharBJP ஆமாம் ஆமாம் தேர்தலில் போட்டியிடாதவர்களுக்கும், தேர்தலில் தோற்றவர்களுக்கும் பதவி கொடுக்க ஒருவர் தேவை. அதனால் தான் மோடி வந்தார். மக்கள் தீர்ப்பு மயிர் தீர்ப்பு அப்படிதானே சார். வாழ்க ஜனநாயகம்.
*நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் கூட பலரால் மருத்துவராக முடியவில்லை, ஆனால் தேர்தலில் போட்டியிடாமலே நாட்டின் நிதியமைச்சர் ஆகலாம்.* 😮💨
#NirmalaSitharaman
மூவரும் தமிழராம்.
பெயர் சூட்டி, கணக்கை முடித்துவிட்டார்கள்.
ஜெய்சங்கர் இனத்தால் மலையாளி.
மற்ற இருவரும் இனத்தால் தெலுங்குலு
தமிழ்நாடு கோட்டாவில் அமைச்சர்கள். இடஒதுக்கீட்டிலும், ப���றமொழியாளார்கள் உள்நுழைந்து கொண்டு, BC, MBC, SC இடத்தை ஆக்கிரமித்து
தமிழரை தெருவில் நிறுத்துகிறார்கள்.
@SanghiPrince தேர்தலில் தோற்றவர்களுக்கும், தேர்தலை சந்திக்காத நபர்களுக்கும் அமைச்சர் பதவி.. வெட்கமாக இல்லையா. இதில் தமிழர்களை ஏன் கேவலபடுத்துகிறீர்கள்..
தோற்றவர்களுக்கு அமைச்சர் பதவி...சூப்பர் இதற்கு எதற்கு இறந்தவீட்டில் ��டப்பு என்று கூறுவார்களே அது போல மூன்று மாதங்கள் நாட்டை தேர்தல் என்ற பெயரில் அடைத்து வைத்து... தேர்தல் மேல் இருக்கும் நம்பிக்கையே தகர்ந்து வருகிறது. குறுக்கு வழியில் அமைச்சர்கள் பதவி.. மக்கள் மூடர்களா?
நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பதவி... மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவருக்கு அமைச்சர் பதவி.. இதற்கு எதற்கு தேர்தல். ஏற்கனவே ஆடிய ஆட்டம் போதாதா இன்னுமா?
விருதுநகர் மீனாம்பிகை பஸ் நிறுத்தத்தை நோக்கி வரும் அனைத்து தனியார் பேருந்துகள் மாவட்ட நூலகத்தில் இருந்து அதிக வேகத்தில் அதிக ஹாரண் எழுப்பி சென்று வருகின்றனர் அந்த பகுதியில் குடியிருக்க இயலவில்லை. துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். @Vnr_Police@VNRCollector@CMOTamilnadu