@KovaiNithya@SaattaiOnline@Saattaidurai
நல்ல விழிப்புணர்வு தொகுப்பு மற்றும் நகைச்சுவை கூடிய விரைவில் சினிமா படத்திற்காக நடிக்க கூப்பிடலாம். அப்பதான் அவர்கள் தப்பிக்க முடியும்
News Update || முழு சுயநினைவுடன்...
முதலமைச்சரும் தனது கணவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து பெறும் மனுவை திரும்பபெற்றார் மனைவி சங்கீதா
வெளிநாட்டில் இருப்பதால் காணொலி மூலம் நீதிபதி முன்பு ஆஜரான சங்கீதா, முழு சுயநினைவுடன் விவாகரத்து வழக்கை திரும்பப்பெறுவதாக தெரிவித்துள்ளார்
தனது தந்தை குறித்து அண்மையில் ஜேசன் சஞ்சய் பெருமையாக பேசியிருந்த நிலையில் தற்போது விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுள்ளார் சங்கீதா
இதனால் நீண்ட நாட்களாக பேசு பொருளாக இருந்த வழக்கு முடிவுக்கு வந்தது
Divorce | CM Vijay | Sangeetha | 07 August
#Divorce | #CMVijay | #Sangeetha