Happieee birthday to the G.O.A.T of football⚽ - The best to ever play the game of football⚽
HBD LEGEND❣The KING👑
King of Football😍😍⚽
You fight with various obstacles in ur life to make ur dream come true that's y the whole world knows u💟
#HBDGOATMessi#HBDLionelMessi
நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர். திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்... என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDTHALAPATHYVijay
ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடங்கி ஸ்டெர்லைட் படுகொலை வரை குரல் கொடுத்தவர்.
பிற இனத்தார்கள் ஆக்கிரமித்திருக்கும் தமிழ்த் திரையுலகில் உச்சத்தை அடைந்த ஓரே தமிழன்.
நடிகர் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#HBDTHALPATHYVijay