The story of sadako sasaki and the thousand paper cranes. I wrote this article few days back. What a coincidence!!
https://t.co/h5V82eQGrY
#காகிதகொக்குகுண்டு#Gundu
கீழடி அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள தொல்பொருள்களின் படங்களையும் விவரங்களையும், சுவர் பலகைகளில் வடிவமைக்கும் மொத்த பொறுப்பும் கதிர் ஆறுமுகத்துக்கும் அவர் குழுவினருக்கும் கொடுக்கப்பட்டது.
#Keezhadi | #KathirArumugam
https://t.co/0rK8T1LSi6
இருவரின் புகைப்படங்களுடன் கூடிய விவரங்களை வெளியிடும் போது, இதை பலர் புகைப்படம் எடுத்து சம்மந்தப்பட்டவர்களின் பெற்றோருக்கு அனுப்புவது, வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிடுவது என காதலர்களின் பாதுகாப்புக்கு எதிராக செயல்படுகின்றனர்.
#SpecialMarriageAct
https://t.co/ezEJK3Tuou
என் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி நான். அறிவியல் எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என்பதற்காக அஸ்ட்ரோ ஸ்கேப் எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்கி, கிராம பள்ளிகளில் அஸ்ட்ரானமி லேப்களை உருவாக்கி வருகிறேன்.
#Astronomy | #Schools
https://t.co/9MKaRk3ayx
"என் 10 வருடச் சேமிப்பை வேலை இழந்த கலைஞர்களுக்கு வழங்கினேன்"- சிறந்த திருநங்கை விருது பெற்ற ஐஸ்வர்யா
#Aiswarya | #Vellore | #TransgenderAward2023
https://t.co/UCkU7y7jOv
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்: தமிழ்நாடு - குஜராத் பந்தத்தைக் கொண்டாடும் முயற்சியா, வாக்கு அரசியலா?
குஜராத்தில் சுல்தானியர்களின் படையெடுப்பால், சௌராஷ்டிர மக்கள், தங்கள் தாய் நிலத்தைவிட்டுத் தப்பித்து....
https://t.co/rjPelOEAcY
"மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை உருவாக்கும் போது, எங்களின் பிரதிநித்துவம் நிச்சயம் இருக்க வேண்டும்” - மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
#TNBudget2023
https://t.co/e56knkyhxK
ரியல் எஸ்டேட் துறை இப்போது இளைஞர்களை நம்பி இருக்கிறது என்பதுதான் உண்மை. 25-30 வயது இளைஞர்கள்தான் அதிகமாக சொந்த வீடு வாங்குகிறார்கள்.
#RealEstate
https://t.co/cftedIHlH2
இந்த 2023ல் மாற்றுத்திறனாளிகளும், பால் புதுமையினரும் இன்னும் பொது இடங்களில் கழிவறை வசதிகள்கூட இல்லாமல் போராடி வருவது மிகுந்த வேதனைக்குறியது.
#Toilets
https://t.co/YIx81Lgi8d