#CLICKS | சாஜி சலீம் இயக்கத்தில் விதார்த் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ‘லாந்தர்’ என பெயரிடப்பட்டுள்ளது!
முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி உள்ளிட்ட திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர் சாஜி சலீம் என்பது குறிப்பிடத்தக்கது!
#SunNews | #Vidharth