#WATCH | கொளத்தூரில் வேட்பு மனு தாக்கல் செய்ததும், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை காந்தி சிலை சந்திப்பு பகுதியில் மக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
#CMMKStalin | #Dmk | #Kalaignarseithigal
#WATCH | 2026 தேர்தல் களம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பிரகாசமாக உள்ளது. டெல்லியை எதிர்த்து தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருகிறது. தமிழ்நாட்டின் உரிமையை காப்பாற்றுவதற்காக, இந்த வெற்றி மிகப்பெரிய வெற்றியாக அமையும்.
கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
#CMMKStalin | #Dmk | #Kalaignarseithigal
தமிழ்நாடு மேலும் உயர்ந்திடவும் மீண்டும் திராவிட மாடல் அரசு அமைந்திடவும் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட
வேட்புமனுவை தாக்கல் செய்த��ர் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்!
#VoteForDMK
மாபெரும் மக்கள் சாசனமான திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்குறுதிகளும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் சட்டங்களாகவும், மாபெரும் திட்டங்களாகவும��� மாறும்.திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 📷
“கால் மாறுவதும் கார் ம���றுவதும் அடிமை கூட்டத்திற்கு ஒன்றும் புதிதல்ல!” - - கழக இளைஞர் அணிச் செயலாளர்- மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்
Udhayanidhi Stalin அவர்கள்!
போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து, அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப��பதை உறுதிசெய்ய வேண்டும். வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும். #BJPFails #WestAsiaWar #KalaignarSeithigal