@actorvijay அண்ணே உங்கள் அரசியல் வாழ்க்கையின் புதிய துவக்கத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். மக்கள் சேவையில் அடியெடுத்து வைத்துள்ள உங்கள் #தமிழகவெற்றிக்கழகம் கட்சிக்கு எனது நல்வாழ்த்துகள். @tvkvijayhq 💐🙏👍
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் #தமிழகவெற்றிக்கழகம் தலைவர் திரு. விஜய் 💥💥💥@actorvijay na அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு “ மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்💥💥மகிழ்ச்சி💥