பொங்கும் புதுப்பானை போல
உங்கள் இல்லத்தில்
மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பு
நாள்தோறும் பொங்கிப் பெருகட்டும்.
உழைப்புக்கு உரிய மதிப்பும்
விவசாயிக்கு மரியாதையும்
தமிழ் மண்ணின் பண்பாடும்
என்றும் நிலைத்திருக்கட்டும்.
🌞 பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! 🌞
இத்தனை பின்னடைவு அதிமுக பாஜக கூட்டணிக்கு வருவதை பாஜக தலைமை வேடிக்கை பார்ப்பது வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
திமுக கூட்டணி ஆட்சி பல தவறுகள் செய்தும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் பாஜக உண்மையாக அதிமுக அழிவதை ரசித்து திமுகவை வலு சேர்க்கிறது.
தமிழ் இனத்தின் விடுதலைக்காக வீர மரணம் தழுவிய ஒப்பற்ற மாவீரர்களுக்கு நம் கடமையாற்ற மாவீரர் நாளில் சுடரேற்றி வீர வணக்கம் செலுத்துவோம் வாரீர்
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!