நீதிமன்றத்தில் சரணடைய வந்தவரை கோர்ட்டுக்குள் செல்ல விடாமல் தடுப்பது தான் காவல் பணியா .. இதா தான் ஜனநாயகமா .. காட்டாட்சி ஜெ காலத்தில் கூட இது நடந்ததில்லை .. இது நாளை எவருக்கும் வேணாலும் நடக்கலாம் ..
தென்காசி புளியரை செக்போஸ்டில் தலை விரித்தாடும் லஞ்சம். தமிழ்நாடு மானத்தை வாங்கிய மலையாள செய்தி சேனல்
ஒரு லாரிக்கு₹200 வீதம் ஆயிரம் லாரிகளில் கனிம வளம் கடத்தப்பட வசூலிக்கும் தொகை யாருக்கு போகுது?
அமைச்சருக்கா? பொட்டு மாமாவுக்கா?
மீண்டும் மீண்டுமா..? அரசுப் பள்ளிக்குள் புகுந்து முதலமைச்சருக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடுமாறு கூறி ரீல்ஸ் எடுத்த த.வெ.க. நிர்வாகிகள்..?
தொடரும் அத்துமீறல்களை தடுக்க வேண்டும் என்று பெற்றோர் கண்டனம்
#Chengalpattu | #School | #TVK | #Reels | #Parents | #PolimerNews
"ரொம்ப நாள் வேல பாக்குறேன்னு சொல்லி திடீர்னு பஸ்ஸ நிறுத்தி பேக்கை புடிங்கி இனிமே வேலைக்கு வர கூடாதுனு இறக்கி விட்டுட்டாங்க.. சாப்பாட்டுக்கே வழி இல்லாம பிள்ளைகளுக்கு கஞ்சி தண்ணிய கொடுத்தேன், அத பாக்கும் போது என்னால தாங்கவே முடியல”…
நெல்லை மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்தவருக்கு திடீரென பணி வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக கதறி அழுதபடி பேட்டி
#Tirunelveli | #Conductor | #TransportCorporation | #Issue | #PolimerNews
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு ஏன் அமைச்சருக்கு நிகரான அரசுப்பணி இதுதான் கேள்வி... அமைச்சரின் விளக்கம் பாருங்கள் மக்களே..விளங்கிடும்..
விஜய் அன்று கூறியது மக்கள் வரி பணத்தில் ஒரு பைசாவை கூட நான் தொடமாட்டேன்.. என் சொந்த பணத்தில் செலவு செய்வேன் என்று..
இன்று ஜனநாயகன் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட ஏன் அவருக்கு அரசு பணி...மக்கள் என்ன முட்டாட்களா... ஆம் மக்கள் முட்டாள்கள் தான்..அதனால்தான் வந்தவருக்கும் வருபவருக்கும் உங்கள் ஆட்சியில் இடம் அதிகம் கிடைக்கின்றது..
சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் பெண்ணின் வீட்டில்
நள்ளிரவில் தனிப்பிரிவு காவலர் ஒருவர் மது அருந்திவிட்டு ஓய்வெடுக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Police | ViralVideo | NewsReport |
#NewsTamil24x7#Salem#ViralVideo
அரசு பேருந்தை பாதியில் நிறுத்திவிட்டு கல்யாண வீட்டில் உணவு சாப்பிட சென்ற ஓட்டுனர் மற்றும் நடத்துனர்; மாணவ, மாணவிகள் அவதி
#Periyapattinam#GovtBus#viralvídeo#DinakaranNews
https://t.co/8BXXMm7Ffu