#COVID19 பாதித்த குழந்தைகள் மற்றும் கொரோனாவால் இறந்தவர்களின் குழந்தைகள் நலன் குறித்து #நாகப்பட்டினம்#குழந்தைகள் நலக் குழுவின் பொறுப்பாளரை சந்தித்துப் பேசினேன். அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளின் துணையுடன் அந்தக் குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று உறுதியளித்தேன்.
முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.